The Indian Times

நடிகை சௌந்தர்யா மறுபிறவியா? அச்சு அசல் அவரை போலவே இருக்கும் பெண் … வைரலாகும் புகைப்படம்

தமிழ் தெலுங்கு சினிமாக்களில் முன்னணி நடிகையாக 90களில் வலம் வந்தவர் நடிகை சௌந்தர்யா ,தனது நடிப்பினால் பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை தனக்காக உருவாக்கி வைத்திருந்தார்.இவர் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக பொன்னுமணி படத்தில் நடித்து முதல் முறையாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகினார்.இப்படத்தில் கிடைத்த வரவேற்பினை தொடர்ந்து முன்னணி நடிகையாக உருவாகினர்,அருணாச்சலம் படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவையே அசத்தினார் சௌந்தர்யா.

Advertisement

தமிழ் தெலுங்கு மட்டுமின்றி கன்னடம் மற்றும் மலையாளத்திலும் படங்கள் நடித்துள்ளார்.இந்நிலையில் முன்னணி நடிகையாக உயரத்தில் இருந்த சௌந்தர்யா எதிர்பாராத விதமாக ஏப்ரல் 17ஆம் தேதி 2004 ஆம் ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தி உயிரிழந்தார்.இந்த செய்தி ரசிகர்களுக்கும் சினிமா உலகினருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது,பெரும் முன்னணி நடிகையாக வருவார் என காத்திருந்த ரசிகர்களுக்கு இறுதியாக எதிர்பார்ப்பு சோகத்தில் முடிந்தது,இவர் இறந்தாலும் இன்றுவரை இவருக்கு ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

Advertisement

இந்நிலையில் நடிகை சௌந்தர்யா மறுபிறவி எடுத்தது போல அவரை போலவே அச்சு அசல் பெண் ஒருத்தி வந்துள்ளார்.இந்த புகைப்படம் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இறந்த சௌந்தர்யாவே மீண்டும் வந்து பிறந்தது போல உள்ளதாக ரசிகர்கள் ஆச்சரியமாக பார்த்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in