தம்பி CUP அடிச்சிட்டோம்… அசீமை அழைத்து விருந்து வைத்த வனிதா விஜயகுமார்

நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகள் வனிதா ஆவார்.தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வந்தவர் வனிதா விஜயகுமார்.இவர் 1995 ஆம் ஆண்டு வெளியாகிய சந்திரலேகா எனும் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து சினிமாவிற்குள் அறிமுகம் ஆகினார்.அதன்பின்னும் தொடர்ச்சியாக படங்கள் தமிழில் நடித்தார்,இதில் அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை என்பதால் படங்களில் நடிப்பதில் இருந்து விலகினார்.வனிதாவுக்கு முதல் திருமணம் செய்துகொண்டவருடன் பிறந்த ஆண் குழந்தை ஒன்று உள்ளது.பின்னர் இரண்டாவது திருமணம் முடித்து அவரையும் விவாகரத்து செய்து இரண்டு மகள்களுடன் வாழ்ந்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  ரட்சிதா மஹாலக்ஷ்மியின் மொட்டைமாடி போட்டோஷூட் புகைப்படங்கள்

தம்பி CUP அடிச்சிட்டோம்... அசீமை அழைத்து விருந்து வைத்த வனிதா விஜயகுமார் 1

விளம்பரம்

பின்னர் தனது கடின உழைப்பினால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பட்டையை கிளப்பினார்.இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டைட்டில் வின்னர் ஆகினார்.எந்த துணையும் இன்றி சொந்த சம்பாத்தியத்தில் தனது மகள்களை வளர்த்து வருகிறார் வனிதா.இவர் அடிக்கடி பிக் பாஸ் நிகழ்ச்சி போட்டியாளர்களை பற்றி கருத்து தெரிவிப்பது வாடிக்கையான ஒன்று ஆகும்.தினசரி பிக் பாஸ் நிகழ்ச்சியை விமர்சித்தும் வந்தார்.

கட்டாயம் படிக்கவும்  ஆதியின் சப்தம் பட டீசர் இதோ

தம்பி CUP அடிச்சிட்டோம்... அசீமை அழைத்து விருந்து வைத்த வனிதா விஜயகுமார் 2

விளம்பரம்

மேலும் விக்ரமனுக்கு ஆதரவாக அரசியல் கட்சிகள் இருந்த பொழுது அதற்கு எதிராக நின்றார்.அதன்படி தற்போது இந்த நிகழ்ச்சியில் வெற்றிபெற்ற அசீமை வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்துள்ளார் வனிதா.இந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.கடந்த சீசனில் ராஜுவுக்கு விருந்து வைக்காத வனிதா,இந்த சீசனில் மட்டும் அசீமுக்கு விருந்து வைத்து வெற்றியை கொண்டாடியது ஏன் விக்ரமனுக்கு எதிராகவா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment