Shootingல் செல்லதுரை ஐயாவுடன் Fun செய்த Hiphop ஆதி !

பிரபல நடிகர் ஆர்.எஸ்.ஜி.செல்லதுரை கடந்த வியாழக்கிழமை மாலை சென்னை பெரியார் நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். இவரது வயது 84. செல்லதுரை வியாழக்கிழமை மாலை அவரது குளியலறையில் மயக்க நிலையில் காணப்பட்டார். மாரடைப்பால் மயநிலைக்கு சென்று வீட்டிலேயே உயிரிழந்தார் என்று கூறப்படுகிறது. சிவாஜி , மாரி, தெறி போன்ற பல திரைப்படங்களில் துணை நடிகராக நடித்து வந்த செல்லதுரை தமிழ் சினிமாவிற்கு ஏற்பட்ட பேரிழப்பு தான்.

கட்டாயம் படிக்கவும்  குக் வித் கோமாளி சிவாங்கியின் செம்ம கியூட்டான புகைப்படங்கள்

Shootingல் செல்லதுரை ஐயாவுடன் Fun செய்த Hiphop ஆதி ! 1

விளம்பரம்

அவரது dialogue ஆன “அப்படியா விசயம்” என்ற dialogue இன்றும் இணையத்தில் பரவி வரும் மீம் ஆக இருக்கிறது. பல படங்களில் அவர் தனது அற்புதமான நடிப்பால் பார்வையாளர்களின் மனதைக் கவர்ந்து , ரசிகர்களை கண்ணீருக்கு ஆழ்த்தியுள்ளார். இந்நிலையில் இன்று இவர் காலமான செய்தியை கேட்ட திரையுலக பிரபலங்கள் இவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  விக்ரம் மிரட்டும் வீர தீர சூரன் படத்தின் டீசர் இதோ

Shootingல் செல்லதுரை ஐயாவுடன் Fun செய்த Hiphop ஆதி ! 2

விளம்பரம்

இந்நிலையில் hiphop தமிழா ஆதி நடிகர் செல்லதுரை அவர்களுடன் நட்பே துணை படத்தின் ஷூட்டிங்கில் சிரித்து பேசி விளையாடும் வீடியோவை வெளியிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  அழகி பட நடிகையை நியாபகம் இருக்கா? அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

விளம்பரம்

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment