The Indian Times

மகேஷ் பாபு கைல இருக்கும் இந்த பிரபலமான நடிகை யார் தெரியுமா? இப்போ அவுங்க Range ஏ வேர

தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு கையில் வைத்திருக்கும் இந்த குழந்தை நட்சத்திரம் இன்று தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகை. அது வேறு யாரும் இல்லை ஸ்ரீ திவ்யா தான். ஸ்ரீ திவ்யா சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தின் மூலம் தமிழ் சீனாவிற்கு அறிமுகமானார். அந்த படத்தில் லதா பாண்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஸ்ரீ திவ்யா பள்ளி மாணவியாக வந்து ரசிகர்களின் மனதை கவர்ந்து இழுத்தார்.

Advertisement

இந்த படத்தின் வெற்றி அவருக்கு மிக பெரிய புகழை பெற்று தந்தது. இதை தொடர்ந்து ஜீவா , காக்கி சட்டை , மருது , சங்கிலி புங்கிலி கதவ தோன்ற , ஈட்டி என்று தமிழில் பல படங்களில் நடித்துள்ளார் ஸ்ரீ திவ்யா. இவர் சினிமாவில் முதல் முதலில் அறிமுகமானது ஹனுமான் ஜங்ஷன் என்ற தெலுங்கு படத்தில் தான். அதன் பின்னர் மகேஷ் பாபு நடித்த யுவராஜு என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார் ஸ்ரீ திவ்யா.

Advertisement

அதில் மகேஷ் பாபு ஸ்ரீ திவ்யா வை கையில் தூக்கி வைத்திருக்கும் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. குழந்தை பருவத்திலேயே சினிமாவிற்குள் காலடி டுத்து வைத்த ஸ்ரீ திவ்யா , தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் தற்போது பல ரசிகர்களை சேர்த்து வைத்துள்ளார். இவர் மீண்டும் தமிழ் சினிமாவில் comeback கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் அனைவரும் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in