குக்கு வித் கோமாளி அஸ்வின் நடிக்கும் Loner official teaser

விஜய் டிவி யின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று குக்கு வித் கோமாளி. வாரந்தோறும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை ரசிக்காத ஆட்களே கிடையாது. ஒரு டிஷ்ஷை செய்து முடிப்பதற்குள் குக்குகள் பாடுபடுவதும் அவர்ககளுக்கு உதவுவதாக கூறி அவர்களை கோமாளிகள் வெச்சு செய்வதும் பார்ப்பவர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது. இந்த நிகழ்ச்சியில் வரும் ஒவ்வொரு கோமாளிகளுக்கும் சரி குக்குகளுக்கும் சரி அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  திடீரென வீடியோ வெளியிட்டு கண் கலங்கிய இளையராஜா… இதான் காரணமா

குக்கு வித் கோமாளி அஸ்வின் நடிக்கும் Loner official teaser 1

விளம்பரம்

அந்த வகையில் இந்த ஷோ வின் மூலம் தற்போது அதிக ரசிகர்களை கொண்ட நடிகராக வளம் வருபவர் குக்கு வித் கோமாளி அஸ்வின். இவர் இதற்க்கு முன்பு சில short films இல் நடித்திருந்தாலும் , இந்த நிகழியின் மூலம் தான் இவர் தற்போது அதிக ரசிகர்களை கொண்டுள்ளார். அதிலும் பெண்களின் கனவு கண்ணனாகவும் வளம் வளம் வருகிறார் அஸ்வின். சமீபத்தில் கூட இவர் நடித்த குட்டி பட்டாஸ் மற்றும் கிரிமினல் க்ருஷ் ஆல்பம் அதிகளவில் வரவேற்பை பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து, தற்போது அஸ்வின் நடித்த loner என்ற பாடலின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  சரவணனுக்கு நடைபெற்ற நிச்சயதார்த்தம்.. ஏமாற்றிய பெண் வீட்டார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

https://www.youtube.com/watch?v=ytSMQ6pc1PI

விளம்பரம்

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment