பாலிவுட்டில் வில்லனாக மிரட்டு விஜய் சேதுபதியின் FARZI ட்ரைலர் இதோ!!

நடிகர் விஜய் சேதுபதி பல சினிமா ரசிகர்களை கவர்ந்த கலைஞன்.இவரின் நடிப்பு என்ற கலைக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தென்மேற்கு பருவக்காற்று என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆகி இன்று தெற்கு வடக்கு கிழக்கு மேற்கு என நான்கு திசைகளிலும் நடிகனாக அசத்தி வரும் முன்னனி கலைஞன்.ஆரம்பத்தில் கூட்டத்தில் ஒருவனாய் வந்த விஜய் சேதுபதி இன்று அவரின் படத்தினை பார்ப்பதற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றனர்.கதாநாயகனாக இருந்தாலும் சரி வில்லனாக இருந்தாலும் சரி கொடுக்கும் கதாபாத்திரத்தினை உள்வாங்கி வெளுத்துக்கட்ட கூடிய திறமை உள்ளவர் இவர்.இந்த படம் ஓடாது என தெரிந்தும் அதில் நடித்தால் அந்த அறிமுக இயக்குனர் இயக்குனராக மாறிவிடுவார் என்று பல படங்களில் ஒப்புக்கொண்டு பிறரை இயக்குனராகவும் மாற்றியுள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  அச்சு அசல் டோரா போல கலக்கும் CWC கெமியின் புகைப்படங்கள்

பாலிவுட்டில் வில்லனாக மிரட்டு விஜய் சேதுபதியின் FARZI ட்ரைலர் இதோ!! 1

விளம்பரம்

அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகிய காத்து வாக்குல ரெண்டு காதல் படம் நல்ல வரவேற்பினை பெற்று 66 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது,இப்படத்தினை தொடர்ந்து விக்ரம் படத்தில் வில்லனாக நடித்து அசத்தி இன்று பலரின் மனதினையும் கவர்ந்துள்ளார்.கதாநாயகனாக மட்டும் இல்லாமல் வில்லனாகவும் நடித்து அசத்தி வருகிறார்.ரஜினி,கமல்ஹாசன் மற்றும் விஜய் போன்ற முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்தும் மிரட்டிவிட்டார்.தற்பொழுது மலையாளம்,ஹிந்தி,தெலுங்கு என்ற மொழி படங்களிலும் நடிக்க தொடங்கிவிட்டார் விஜய் சேதுபதி.தெலுங்கில் புஷ்பா படத்தில் இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  கணவர் சஞ்சீவ் பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய ஆல்யா மானசா

பாலிவுட்டில் வில்லனாக மிரட்டு விஜய் சேதுபதியின் FARZI ட்ரைலர் இதோ!! 2

விளம்பரம்

அதன்படி இவர் ஹிந்தியில் இயக்குனர் ராஜ் அண்ட் டிகே இயக்கத்தில் பார்சி படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் கதாநாயகனாக ஷாஹித் கபூர் நடித்துள்ளார்.மேலும் இப்படத்தில் ராசி கண்ணா,ரெஜினா கேசென்ட்ரா ஆகியோர் நடித்துள்ளனர். படக்குழு இதனை வெப் சீரியசாக உருவாக்கியுள்ளது.அமேசான் பிரேமில் இந்த சீரிஸ் ஆனது பிப்ரவரி 10 ஆம் தேதி வெளியாக உள்ளது.இப்படத்தின் தமிழ் ட்ரைலரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது,ட்ரைலரில் கதாநாயகன் திருடனாகவும் வில்லன் விஜய் சேதுபதி போலீசாகவும் நடித்து மாஸ் காண்பித்துள்ளார்.ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கட்டாயம் படிக்கவும்  அழகில் தாறுமாறு செய்யும் நடிகர் சாந்தனு மனைவி KiKi-யின் அழகிய புகைப்படங்கள்

விளம்பரம்

Embed video credits : PRIME VIDEO INDIA

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment