தத்தான் தத்தான் – கர்ணன் படத்தின் மூன்றாம் பாடல் வீடியோ

ஏற்கனவே கர்ணன் படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும் சந்தோஷ் நாராயணன் இசையில் வெளிவந்த ” கண்டா வரச்சொல்லுங்க ” பாடல் சமூக வலைத்தளங்கில் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் 3வது பாடல் மணிக்கு ரிலீஸாவதாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதோடுமட்டுமல்லாமல் தனுஷ் ரசிகர்கள் தயாராக இருங்கள் என்றும் ட்வீட் செய்துள்ளார். தற்போது இந்த பதிவை கண்ட தனுஷ் ரசிகர்கள் பாடலை எதிர்பார்த்து காத்திருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  தமிழுக்கு பெண் குழந்தை பிறந்தது.. சரஸ்வதியையும் குழந்தையையும் காப்பாற்றிய ராகினி... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

தத்தான் தத்தான் - கர்ணன் படத்தின் மூன்றாம் பாடல் வீடியோ 1

விளம்பரம்

சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளவர் தனுஷ். ஆரம்பகாலத்தில் இவரை பார்த்து விமர்சிக்காத ஆட்களே கிடையாது. காதல் கொண்டேன் படத்தில் நடித்து கொண்டிருந்தபோது ஒரு கூட்டமே இவரை பார்த்து சிரித்தது மறக்க முடியாத நிகழ்வு என்று ஒரு பேட்டியில் இவரே கூறியிருப்பார். ஆனால் தன் விடா முயற்சியினால் தன்னை விமர்சித்தவர்களின் மூக்கை உடைப்பது போல் தன் வெற்றி தடத்தை ஆழமாக பதித்து விட்டார் தனுஷ். இன்று இருக்கும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களையே முந்தி விட்டு ஹாலிவுட்டுக்கு சென்ற பெருமை இவருக்கு நிச்சயம் உண்டு.

கட்டாயம் படிக்கவும்  பிரமாண்டமாக நடைபெற்ற நடிகை எமி ஜாக்சன் திருமண நிச்சயம்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment