பிரபல பாலிவுட் நடிகையுடன் ரொமான்ஸ் செய்யப்போகும் Legend சரவணன் – வைரல் வீடியோ

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சவரணன் சினிமா துறையில் காலடி எடுத்து வைத்துள்ளார்.  தற்போது அவர்  தமிழ் படம் ஒன்றில் ஹீரோவாக அறிமுகமாகி நடித்து வருகிறார். இப்படத்தை சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரப் படங்களை இயக்கிய இரட்டை இயக்குனர்களான ஜேடி-ஜெர்ரி இயக்குகின்றனர். பெஸ்ட்டு பெஸ்ட்டு என்று நடனமாடி கொண்டிருந்த லெஜென்ட் சரவணன் ரௌடிகளை பரக்க விடும் புகைப்படம் வைரலாகி வருகிரது.

கட்டாயம் படிக்கவும்  அழகில் அசத்தும் நடிகை பிரியா பவானி சங்கரின் அழகிய புகைப்படங்கள்

பிரபல பாலிவுட் நடிகையுடன் ரொமான்ஸ் செய்யப்போகும் Legend சரவணன் - வைரல் வீடியோ 1

விளம்பரம்

இந்தப்படத்தில் கதாநாயகியாக வட இந்திய மாடல் ஒருவர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். ஹீரோவாக நடிக்கும் சரவணனே படத்தை தயாரிக்கிறார்.கடந்தாண்டு இப்படத்தின் பிரம்மாண்ட டூயட் பாடலுக்கான செட் அமைக்கப்பட்டு அதன் புகைப்படங்கள் வெளியாகி வைரலான நிலையில்.

கட்டாயம் படிக்கவும்  ஆளே மாறிய சந்திரமுகி பட குழந்தை நட்சத்திரம் பொம்மி.. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

தற்போது சில நாட்களுக்கு முன்பு, சண்டைக் காட்சியில் இருந்து ஸ்டைலான படங்கள் வைரலாகிவிட்டன, இப்போது பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரதுலே (Urvashi Rautela) கதாநாயகியாக நடிப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார் நடிகை ஊர்வசி ரதுலே. இதனை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகின்றனர்.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  பிக் பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனாவின் அழகிய புகைப்படங்கள்

இதனை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகின்றனர்.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment