KGF ராக்கி பாய் போல சுட்டு தள்ளிய யாஷ்…இன்னும் இவரு கேரக்டர் விட்டு வெளியே வரல போல

கேஜிஎப் படத்தின் மூலம் கன்னட சினிமா மட்டுமில்லாமல் தமிழ் தெலுங்கு மலையாளம் என பல மொழி ரசிகர்களையும் கவர்ந்தவர் யாஷ்.2018 ஆம் ஆண்டு வெளியாகிய இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்களிடம் மாபெரும் எதிர்பார்ப்பு கிளம்பியது.இப்படம் கொரோனா நிலவரத்தினால் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு தள்ளி சென்ற நிலையில் இறுதியாக ஏப்ரல் 14 ஆம் தேதி 5 மொழிகளில் வெளியாகியது.ராக்கி பாயின் குழந்தையின் குறும்புதனம் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் அமித்சரஸ் பொற்கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகை ரம்யா பாண்டியன்

KGF ராக்கி பாய் போல சுட்டு தள்ளிய யாஷ்...இன்னும் இவரு கேரக்டர் விட்டு வெளியே வரல போல 1

விளம்பரம்

5 மொழிகளில் வெளியாகிய இப்படம் உலகம் முழுவதும் வசூல் வேட்டையை நடத்தி வருகிறது.தற்போது யாஷ் தனது அடுத்த பட வேலைகளை பார்க்க தொடங்கியுள்ளார்.இப்படமும் பாண் இந்திய படமாக இருக்கும் என எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.இப்படத்திற்கு பிறகு பல படங்களில் கமிட் ஆகியுள்ளார் நடிகர் யாஷ்.தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் தமிழ் புத்தாண்டை கொண்டாடிய இயக்குனர் பாக்கியராஜ்

KGF ராக்கி பாய் போல சுட்டு தள்ளிய யாஷ்...இன்னும் இவரு கேரக்டர் விட்டு வெளியே வரல போல 2

விளம்பரம்

வீடியோவில் யாஷ் துப்பாக்கி பயிற்சி செய்துள்ளார்.அருமையாக குறிகளை தாக்கியுள்ளார்.இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment