மழையில் துள்ளி குதித்து விளையாடிய ஆல்யா மானசா மகள் AILA | ALYA MANASA SANJIEV

ராஜா ராணி தொடரில் கதாநாயகி மற்றும் கதாநாயகனாக நடித்து பிரபலமாகியவர்கள் ஆல்யா மற்றும் சஞ்சீவ்.ராஜா ராணி என்று கூறினாலே நமது மனதில் முதலில் நினைவுக்கு வருவது இந்த ஜோடிகள் தான். சஞ்சீவ் முன்னதாக திரைப்படங்களில் நடித்து வந்தார்.இவர் முதன் முதலில் குளிர் 100 டிகிரி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமாகினார்.பின்னர் ராஜா ராணி நாடகத்தில் வாய்ப்பு கிடைக்கவே அதனை சரியாக பயன்படுத்தி கொண்டு நடித்து மக்களை கவர்ந்தார்.இந்த ராஜா ராணி நாடகத்தின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் தான் ஆல்யா.ஆரம்பத்தில் இருவரும் நட்பாக பழக இறுதியில் நட்பு காதலாக மாறி கல்யாணத்தில் முடிந்தது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கோமதியை பயங்கரமாக கலாய்க்கும் மீனா... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

மழையில் துள்ளி குதித்து விளையாடிய ஆல்யா மானசா மகள் AILA | ALYA MANASA SANJIEV 1

விளம்பரம்

இவர்களுக்கு ஏற்கனவே ஐலா என்ற அழகிய பெண் குழந்தை உள்ளது.தற்போது ஆல்யாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.இதனால் இருவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.இவர்கள் தங்களது இனிமையான நேரங்களை மகன் மற்றும் மகள் உடன் செலவழித்து கொண்டு வருகின்றனர்.இருவரும் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்துக்கொண்டு அதில் அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் செலவு செய்யும் நேரத்தினை வீடியோவாக பதிவிட்டு மகிழ்ந்து வருகின்றனர்.அண்மையில் தனது மகன் அர்ஷ் முகத்தினை ரசிகர்களுக்கு காண்பித்தார்.

கட்டாயம் படிக்கவும்  கேட்டரிங் திறப்பு விழாவுக்கு வந்த மினிஸ்டர்... கோபி முகத்தில் கரியை பூசிய பாக்கியா.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

மழையில் துள்ளி குதித்து விளையாடிய ஆல்யா மானசா மகள் AILA | ALYA MANASA SANJIEV 2

விளம்பரம்

தற்போது இவர்கள் தங்கள் மகளின் வீடியோவை வெளியிட்டுள்ளார்கள். சென்னையில் பெய்த மழையை கண்டு ஐலா ரசித்துள்ளார்.மேலும் மழையில் இறங்கி துள்ளி குதித்து விளையாடியுள்ளார்.இந்த வீடியோ பார்ப்பதற்கே அவ்வளவு அழகாக உள்ளது,மழலை மழையை கண்டு மகிழ்ந்து வீடியோ பார்ப்பவர்களையும் மகிழவைத்துள்ளது.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது .மேலும் இதனை பார்த்த ரசிகர்கள் ஐலா சூப்பர் கியூட் என கமெண்ட் செய்து வருகின்றனர் மேலும் இந்த வீடியோவை திரும்ப திரும்ப பார்க்க வேண்டும் என்பது போல் உள்ளதாக தெரிவித்துள்ளனர்

கட்டாயம் படிக்கவும்  தர்ஷினியை கண்டுபிடித்து காப்பாற்றிய ஜீவானந்தம்.. எதிர்நீச்சல் ப்ரோமோ

விளம்பரம்

Embed video credits : SANJIEV& ALYA MANASA

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment