ஐயோ குளுரு தாங்க முடியல…ஊட்டி குளிரில் நடனம் ஆடி VIBE செய்யும் சித்தி சீரியல் நடிகை

சித்தி 2 என்ற நாடகத்தின் மூலம் சின்னத்திரையில் நல்ல வரவேற்பினை பெற்றவர் ப்ரீத்தி ஷர்மா.இவர் டிக் டாக்கில் மிகவும் பிரபலமானவர். மாடலிங் துறையில் இருந்த இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகிய திருமணம் என்ற சீரியல் மூலம் சின்னத்திரைக்குள் அறிமுகம் ஆகினார்.ஆனால் இதில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.பின்னர் இவருக்கு ராதிகா நடிக்கும் சித்தி 2 நாடகத்தில் வாய்ப்பு கிடைத்தது,அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட ப்ரீத்தி இந்த நாடகத்தில் நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  ஞானத்தை அசிங்கமாக பேசிய கரிகாலன்.. அடித்து துவைத்த கதிர்.. எதிர்நீச்சல் ப்ரோமோ

ஐயோ குளுரு தாங்க முடியல...ஊட்டி குளிரில் நடனம் ஆடி VIBE செய்யும் சித்தி சீரியல் நடிகை 1

விளம்பரம்

தமிழ் சீரியல்கள் மட்டும் இல்லாமல் ஹிந்தி மற்றும் தெலுங்கி மொழிகளிலும் சீரியல் நடித்துள்ளார்.சீரியல்களில் மக்களை கவர்வது மட்டுமில்லாமல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி ரீல்ஸ் வீடியோ பதிவிட்டும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.இவரது ரீல்ஸ் வீடியோக்களை காண்பதற்கே பெரும் ரசிகர்கள் கூட்டம் இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளது.இவர் நடனம் ஆடி பதிவிடும் வீடியோவிற்கு பெரும் அளவு ரசிகர்கள் கூட்டம் உள்ளதால் இவர் தொடர்ந்து வீடியோ வெளியிட்டு ரசிகர்களை அசத்தி வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  தமிழை பழிவாங்க குடும்பத்துடன் திட்டம் தீட்டும் அர்ஜுன்... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

ஐயோ குளுரு தாங்க முடியல...ஊட்டி குளிரில் நடனம் ஆடி VIBE செய்யும் சித்தி சீரியல் நடிகை 2

விளம்பரம்

தற்போது விடுமுறைக்காக ஊட்டி சென்றுள்ள அவர் அங்கு குளிரில் நடுங்கியுள்ளார்.அதிலும் நடனம் ஆடி வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இதனை பார்த்த ரசிகர்கள் இந்த குளிரிலும் நடனமாட உங்களால் மட்டும் தான் முடியும் என ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வீடியோவுக்கு லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  ராஜி கதிரிடம் வெடிக்கும் காதல் சண்டை.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment