மேடையில் பாடல் பாடி நடனமாடிய AR.ரஹ்மான்..ரசிகர்கள் உற்சாகம்

உலக சினிமா முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏஆர் ரஹ்மான்.தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு,ஹிந்தி என பல மொழிகளிலும் இசையமைத்து பல ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்டவர். இவர் ஹிந்தியில் இசையமைத்த ஸ்லம் டாக் மில்லினர் என்ற படத்திற்காக இரண்டு பெரும் ஆஸ்கர் விருதுகளை வென்றார்.இவரின் இசைக்கு என பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவருக்கும் இவரது மனைவி சைரா பானுவிற்கும் ,அமீன்,ரஹீமா,கதிஜா என மூன்று குழந்தைகள் உள்ளனர்.தற்போது இவரை போல இவரது மகனையும் இசையமைப்பாளராக ஆக்கும் முயற்சியில் களம் இறங்கியுள்ளார்.இவரது மகன் அமீனும் பல இசைக்கருவிகளை திறன்பட வாசிக்க கூடியவர் தான். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  BIGGBOSS அர்ச்சனாவின் அழகிய புகைப்படங்கள்

மேடையில் பாடல் பாடி நடனமாடிய AR.ரஹ்மான்..ரசிகர்கள் உற்சாகம் 1

விளம்பரம்

ஏ ஆர் ரஹ்மான் மகள் கதிஜாவிற்கு அண்மையில் சென்னையில் திருமணம் நடைபெற்றது. அப்பாவை போலவே சினிமாவில் இசையில் சாதிக்க வேண்டும் என அவரது மூன்று குழந்தைகளும் இசையில் சிறந்து விளங்கி வருகின்றனர்.இவ்வாறு ஒரு இசை குடும்பத்தினையே ரஹ்மான் உருவாக்கி வருகிறார்.தற்போது ரஹ்மான் வெந்து தணிந்தது காடு மற்றும் பொன்னியின் செல்வன் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.தற்போது வெந்து தணிந்தது காடு படத்தில் ரஹ்மான் பாடிய மறக்குமா நெஞ்சம் பாடலை நிகழ்ச்சி மேடையில் பாடியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  என்னை Adjustment பண்ண சொன்னாங்க.. சக்திவேல் சீரியல் நடிகை ரேஷ்மா பிரசாத்

மேடையில் பாடல் பாடி நடனமாடிய AR.ரஹ்மான்..ரசிகர்கள் உற்சாகம் 2

விளம்பரம்

பாடலை பாடி நடனமும் ஆடியுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.மேலும் ரஹ்மான் குரலில் இந்த பாடலை கேட்கும்பொழுது உணாச்சி பூர்வமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.தற்போது ரஹ்மான் மேடையில் பாடிய இந்த வீடியோவை அவரது ரசிகர்கள் இணையத்தில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  நடிகராக கடைசி வாக்கு பதிவு செய்ய வந்த நடிகர் விஜய்

விளம்பரம்

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment