அதிதி சங்கர் போல் அசால்ட் ஆக குத்திய சாண்டி மச்சினிச்சி

மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடன பயிற்சியாளராக அறிமுகமாகியவர் சாண்டி.இவருக்கென ஒரு தனி நடன திறமை உண்டு.அந்த திறமையைக்கொண்டு பல ரசிகர்களை தனது பக்கம் இழுத்தவர் சாண்டி.ஆ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நடன இயக்குனராக அறிமுகமாகினார்.அதனை தொடர்ந்து சில படங்களில் நடித்தும் உள்ளார்.தனது கடின உழைப்பினால் இன்று கமல்ஹாசனுக்கே நடனம் சொல்லி கொடுக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார்.விக்ரம் படத்தில் பத்தலை பத்தலை பாடலுக்கு இவர் சொல்லி கொடுத்த நடனம் தற்போது இணையத்தில் வைரலாகி அதே நடனத்தினை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் செய்து ஏராளாமானோர் வெளியிட்டு வருகின்றனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  என்னை Adjustment பண்ண சொன்னாங்க.. சக்திவேல் சீரியல் நடிகை ரேஷ்மா பிரசாத்

அதிதி சங்கர் போல் அசால்ட் ஆக குத்திய சாண்டி மச்சினிச்சி 1

விளம்பரம்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு சாண்டிக்கு தமிழ் சினிமாவில் கூடுதல் வரவேற்பு கிடைத்தது.பலராலும் அறியப்பட்டவர் ஆகினார்.சாண்டியை தெரிந்திருந்தால் கட்டாயம் அவரது மனைவியின் சகோதரியை தெரிந்திருக்க வேண்டும்,சாண்டியை போல நடனத்தில் பட்டையை கிளம்புவார் அவரது மச்சினிச்சி சிந்தியா வினொலின்.இவருக்கும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.அடிக்கடி நடனம் ஆடி வீடியோ வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் ஷங்கர் மகள் கல்யாணத்திற்கு வருகை தந்த பிரபலங்கள்

அதிதி சங்கர் போல் அசால்ட் ஆக குத்திய சாண்டி மச்சினிச்சி 2

விளம்பரம்

தற்போது இவர் ரோபோ சங்கர் மகள் இந்திரஜா உடன் குத்தாட்டம் போட்டுள்ளார்.விருமன் படத்தில் அதிதி சங்கர் நடனம் ஆடிய பாட்டுக்கு மரண ஆட்டம் போட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.பலரும் சிந்தியா நடனத்தினை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.அந்தளவிற்கு நடனத்தின் மூலம் பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை கவர்ந்துள்ளார்

கட்டாயம் படிக்கவும்  குத்தாட்டம் போடும் தமன்னா மற்றும் ராஷிகண்ணா.. அரண்மனை4 VIDEO SONG வெளியாகியது

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment