என் அடுத்தபடம் ரெடி ஆகிட்டு… விரைவில் அறிவிப்பேன் – லெஜெண்ட் அண்ணாச்சி அதிரடி

சரவணா ஸ்டோர் சரவணன் முதல் முறையாக அறிமுகம் ஆகி இருக்கும் திரைப்படம் தி லெஜெண்ட்.இப்படத்தினை இயக்குனர் ஜெடி ஜெரி இயக்கியுள்ளார்.யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.சரவணனே இப்படத்தினை அதிகபொருட்செலவில் தயாரித்துள்ளார்.இந்த படத்தில் ரோபோ சங்கர்,பிரபு,மயில்சாமி,சுமன் , விஜயகுமார், விவேக், ஹிந்தி நடிகை ஊர்வஷி, நாசர், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படம் அண்மையில் பல மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகியது.படம் கலவையான விமர்சனங்களை ரசிகர்களிடம் இருந்து பெற்றது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  அமெரிக்காவில் செட்டில் ஆகிய நாயகி சீரியல் ஹீரோயின் வித்யா பிரதீப்

என் அடுத்தபடம் ரெடி ஆகிட்டு... விரைவில் அறிவிப்பேன் - லெஜெண்ட் அண்ணாச்சி அதிரடி 1

விளம்பரம்

விமர்சனங்கள் கலவையாக இருந்தாலும் படம் நல்ல வசூலை தான் பெற்றுள்ளது.ஒருவரின் முதல் படமே பல கோடி வரை வசூல் செய்திருப்பது இதுவே முதல் முறையாகும். 52 வயதிலும் ஹீரோவாக நடித்து நடிப்பு நடனம் ஆக்சன் என எல்லாவற்றிலும் அசத்திய அண்ணாச்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.தற்போது இவர் அடுத்ததாக முழு காதல் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் வெளிநாட்டில் நடைபெற உள்ளது

கட்டாயம் படிக்கவும்  கணவர் விக்கி உடன் நயன்தாரா எடுத்த அழகிய புகைப்படங்கள்

என் அடுத்தபடம் ரெடி ஆகிட்டு... விரைவில் அறிவிப்பேன் - லெஜெண்ட் அண்ணாச்சி அதிரடி 2

விளம்பரம்

தற்போது சரவணன் கோவையில் கடை திறப்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார்.அங்கு அவரிடம் பத்திரிகையாளர் சந்திப்பில் உங்க அடுத்த படம் எப்பொழுது என கேள்வி எழுப்பி உள்ளனர்,அதற்கு பதிலளித்த சரவணன்,அடுத்த படம் ரெடி ஆகிட்டு விரைவில் அறிவிப்பேன் என கூறியுள்ளார். இந்த படம் எப்படி இருக்கும் என ரசிகர்களிடம் இப்பொழுதே எதிர்பார்ப்பு அதிகமாகி இருக்கிறது

கட்டாயம் படிக்கவும்  செம்ம கியூட்டாக வெளிநாட்டில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.. வைரலாகும் புகைப்படங்கள்

விளம்பரம்

Embed video credits : THI CINEMAS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment