HONEYMOON -ல் செம்ம ஆட்டம் போட்ட புதுப்பொண்ணு நடிகை ரித்திகா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ராஜா ராணி நாடகத்தின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் ரித்திகா.இந்த நாடகத்தில் இவர் கதாநாயகன் கார்த்திக்கு தங்கையாக நடித்திருந்தார்.இவரின் உண்மையான பெயர் தமிழ் செல்வி.இந்த நாடகம் நல்ல வரவேற்பினை பெற்றது.இந்த நாடகத்தில் நடித்த இவருக்கு எதிர்பார்த்த வரவேற்ப்பு கிடைக்கவில்லை.இதனால் இந்த நாடகத்திற்கு பிறகு இவருக்கு அதிக சீரியல் வாய்ப்புகள்ஏதும் இல்லாமல் வாய்ப்பினை தேடி வந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  இன்று 78வது சுதந்திர தினத்தை கொண்டாடிய தமிழ் சினிமா நட்சத்திரங்கள்

HONEYMOON -ல் செம்ம ஆட்டம் போட்ட புதுப்பொண்ணு நடிகை ரித்திகா 1

விளம்பரம்

இதனால் நீண்ட நாட்களாக சின்னத்திரை எட்டி பார்க்காமல் இருந்தார் ரித்திகா.வாய்ப்பு தேடிய இவருக்கு தற்போது விஜய் தொலைக்காட்சியில் மீண்டும் வாய்ப்பு கிடைத்தது.அதன்படி தற்போது மாபெரும் விமர்சையாக சின்னத்திரை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் .இந்த கதாபாத்திரம் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது .தனக்கு நடிப்பு மட்டுமில்லை தான் ஒரு பல திறமை உடைய நடிகை என்பதை இவர் அடிக்கடி நிரூபித்து வருகிறார்.முதல் கட்டமாக நடிப்பு இரண்டாவது சமையல் ,.அதன்படி முதலில் குக் வித் கோமாளி சீசன் 2வில் போட்டியாளராக கலந்துகொண்டார்.

கட்டாயம் படிக்கவும்  சூரி நடிக்கும் கொட்டுக்காளி படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள்

HONEYMOON -ல் செம்ம ஆட்டம் போட்ட புதுப்பொண்ணு நடிகை ரித்திகா 2

விளம்பரம்

தற்போது இவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.விஜய் டிவியில் வேலை செய்து வரும் வினு என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார் ரித்திகா.இவர்களின் வரவேற்பு அண்மையில் சென்னையில் நடைபெற்றது.தற்போது கணவருடன் இவர் ஹனிமூனுக்கு மாலத்தீவு சென்றுள்ளார். அங்கு குத்தாட்டம் போட்டுள்ளார்,மனைவி ரித்திகா குத்தாட்டம் போடுவதை ரசித்து வீடியோ எடுத்துள்ளார்.இந்த வீடியோவை தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ரித்திகா.இந்த வீடியோ இவரது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கோவாவில் விடுமுறையை கொண்டாடிய விஜய் டிவி சின்னமருமகள் சீரியல் நாயகி புகைப்படங்கள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment