ரஹ்மான் சார் என்ன படம் பண்ணிருக்கீங்க…MIND BLOWING..AR இயக்கிய படத்தினை பார்த்து பாராட்டி தள்ளிய சூப்பர் ஸ்டார்

தமிழ் மொழி மட்டுமில்லாமல் பல மொழிகளிலும் இசையமைப்பாளராக அசத்தி வருபவர் ஏஆர் ரஹ்மான்.இசைக்காக இரண்டு பெரும் ஆஸ்கர் விருதுகளை வென்று ஆஸ்கர் நாயகன் என அழைக்கப்படுபவர் இவர்.இவர் இசைக்கேனே பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் ஹிந்தியில் இசையமைத்த ஸ்லம் டாக் மில்லினர் என்ற படத்திற்காக இரண்டு பெரும் ஆஸ்கர் விருதுகளை வென்றார்.இவரின் இசைக்கு என பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவருக்கும் இவரது மனைவி சைரா பானுவிற்கும் ,அமீன்,ரஹீமா,கதிஜா என மூன்று குழந்தைகள் உள்ளனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  முக்காலா முக்காபுலா பாடலுக்கு நடனம் ஆடி அசத்திய நடிகர் பிரபுதேவா

ரஹ்மான் சார் என்ன படம் பண்ணிருக்கீங்க...MIND BLOWING..AR இயக்கிய படத்தினை பார்த்து பாராட்டி தள்ளிய சூப்பர் ஸ்டார் 1

விளம்பரம்

தற்போது இவரை போல இவரது மகனையும் இசையமைப்பாளராக ஆக்கும் முயற்சியில் களம் இறங்கியுள்ளார்.இவரது மகன் அமீனும் பல இசைக்கருவிகளை திறன்பட வாசிக்க கூடியவர் தான்.இவ்வாறு ஒரு இசை குடும்பத்தினையே ரஹ்மான் உருவாக்கி வருகிறார்.தற்போது ரஹ்மான் வெந்து தணிந்தது காடு மற்றும் பொன்னியின் செல்வன் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.இந்த படங்களின் பாடல்கள் பெருமளவு ஹிட் அடித்தது.

கட்டாயம் படிக்கவும்  முதல்வன் பட நாயகி மனிஷா கொய்ராலாவின் தற்போதைய புகைப்படங்கள்

ரஹ்மான் சார் என்ன படம் பண்ணிருக்கீங்க...MIND BLOWING..AR இயக்கிய படத்தினை பார்த்து பாராட்டி தள்ளிய சூப்பர் ஸ்டார் 2

விளம்பரம்

தற்போது ஏ ஆர் ரஹ்மான் விர்ச்சுவல் ரியாலிட்டியில் லீ மஸ்க் என்ற த்ரில்லர் படத்தினை இயக்கியுள்ளார்.இப்படம் தற்போது வெளிநாட்டில் மட்டும் வெளியாகியுள்ளது.அண்மையில் ரஜினிகாந்த்தினை ரஹ்மான் அழைத்து இப்படத்தினை காண்பித்துள்ளார்.இப்படத்தினை பார்த்த ரஜினிகாந்த் ரஹ்மானை புகழ்ந்து தள்ளியுள்ளார்,மேலும் எப்படி ரஹ்மான் சார் இப்படி என கேட்டு ஆச்சரியமடைந்துள்ளார்.இந்த வீடியோவை ரஹ்மான் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  சுய உணர்வை இழந்த மனோபாலாவுக்கு பாடல் பாடிய மகன்... வெளியான வீடியோவால் ரசிகர்கள் கடும் சோகம்

விளம்பரம்

Embed video credits : AR RAHMAN

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment