The Indian Times

அனல்பறக்கும் அடுத்த எலிமினேஷன் போட்டி! வெளியேறப்போவது யார்? Survivor Promo

Watch the video below ஜீ தமிழ் தொலைக்காட்சி கொண்டு வந்திருக்கும் புதிய நிகழ்ச்சி சர்வைவர். தமிழ் பிரபலங்களை வைத்து முதல் முறையாக தமிழில் இந்த நிகழ்ச்சியை வெளியிட்டுள்ளனர். யாருமே எதிர்பார்க்காத நிலையில் வெளிவந்த இந்த நிகழ்ச்சிக்கு , யாருமே நினைக்காத ஆக்ஷன் கிங் அர்ஜுன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.இவர் தான் இந்த நிகழ்ச்சிக்கு என்று கூறலாம். இந்த சவாலான சர்வைவர் நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். நடிகை விஜய லட்சுமி , தொகுப்பாளினி பார்வதி , நடிகை லட்சுமி

Advertisement

பிரியா , சிருஷ்டி டங்கே, உமாபதி ராமையா, நடிகர் பெசன்ட் ரவி , நந்தா , விக்ராந்த், நடிகை ஐஸ்வர்யா கிருஷ்ணன் என 18 பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளனர். முதல் எலிமினேஷன் இந்திரஜா இருந்து வெளியேறினார். இதை தொடர்ந்து போட்டியாளர்களுக்கு கடினமான போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று ஸ்ருஷ்டி டாங்கே மற்றும் காயத்ரி ரெட்டி இருவருக்கும் எலிமினேஷன் போட்டி நடைபெறுகிறது. அதில் தோற்பவர்கள் ஆட்டத்தை விட்டு வெளியேற வேண்டும் என்ற சூழல் உருவாகியுள்ளது. தற்போது இந்த ப்ரோமோ வெளியாகியுள்ளது. Watch the video below

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in