உங்கள பார்க்காமல் போமாட்டேன்… தளபதி விஜய் வீட்டு முன்னாள் தர்ணா செய்த பள்ளி மாணவி

தமிழ் சினிமாவில் கிங் என்ற இடத்தில சிங்கம் போல அமர்ந்திருக்கும் நடிகர் விஜய்.வசூல்களை வாரிக்குவிப்பதில் இவர் வல்லவர் என்பதாலோ என்னவோ தயாரிப்பாளர்கள் தளபதி வீட்டின் வாசலில் கால்கடுக்க காத்திருக்கின்றனர்.இயக்குனர் கிடைக்கிறாரோ இல்லையோ தளபதிக்கு தயாரிப்பாளர் எளிதாக கிடைத்து விடுகிறார்கள்.விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது லியோ படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  இதுவரை பார்த்திராத சிறகடிக்க ஆசை சீரியல் மீனா மாடர்ன் உடை புகைப்படங்கள்

உங்கள பார்க்காமல் போமாட்டேன்... தளபதி விஜய் வீட்டு முன்னாள் தர்ணா செய்த பள்ளி மாணவி 1

விளம்பரம்

தளபதி விஜயின் வீடு சென்னை நீலாங்கரை கடற்கரை பக்கத்தில் அமைந்துள்ளது.இங்கு அவரை காண அடிக்கடி ரசிகர்கள் கூடுவது வழக்கம்,ஆனால் தளபதி படப்பிடிப்புகளில் தொடர்ந்து பிசியாக இருந்து வருவதால் அவரை அங்கு காணுவது அரிதாக உள்ளது,இருப்பினும் ரசிகர்கள் அவர் வீட்டின் முன்பு நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டு செல்வார்கள்.தற்போது விஜய் வீட்டின் முன்னாள் போராட்டம் செய்த மாணவி வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  மலையாள புத்தாண்டை கொண்டாடிய சித்தா பட நாயகி நிமிஷா

உங்கள பார்க்காமல் போமாட்டேன்... தளபதி விஜய் வீட்டு முன்னாள் தர்ணா செய்த பள்ளி மாணவி 2

விளம்பரம்

வீடியோவில் பள்ளி மாணவி நான் உங்களை காணாமல் போகமாட்டேன்,நான் உங்களது மிகப்பெரிய ரசிகை என கூறி அவர் வீட்டின் கேமிரா முன்பு அழுது புலம்பி அவரது வீடு வாசலையெல்லாம் விழுந்து கும்பிட்டுள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியது,நெட்டிசன்கள் இவ்வாறு செய்யக்கூடாது என பள்ளிமாணவிக்கு அறிவுரை கூறி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  திடீரென கிளாமரில் குதித்த கபாலி மெட்ராஸ் பட நடிகை ரித்விகா

விளம்பரம்

Embed video credits : CINE ULAGAM

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment