சொப்பன சுந்தரி நடிகை போட்ட ஆட்டம் – வைரலாகும் வீடியோ

வழக்கு எண் 18/9 என்ற படத்தின் மூலம் நடிகையாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை மனிஷா யாதவ். அந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆதலால் காதல் செய்வீர் நடித்து தனது நடிப்பாற்றல் மூலம் ரசிகர்களை கவர்ந்து விட்டார். திரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் நடித்த பிறகு இவருக்கு தனி ரசிகர் பட்டாளம் உருவானது.

சொப்பன சுந்தரி நடிகை போட்ட ஆட்டம் - வைரலாகும் வீடியோ 1

விளம்பரம்

திருமணத்திற்கு பிறகு சினிமாவிலுருந்து விலகி இருந்த மனிஷா மீண்டு நடிக்க துவங்கியுள்ளார் சென்னை 600028 படத்தில் சொப்பன சுந்தரி பாடலுக்கு நடனமாடி சொப்பன சுந்தரி மனிஷா என அழைக்கப்பட்டு வருகிறார். சமூக வலைத்தளங்களில். அடிக்கடி வீடியோ போட்டோக்களை எடுத்து வெளியிட்டு வருகிறார். Watch the video below.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment