காமெடி போலீசாக வந்து கலக்கும் சிவாங்கி! Comedy Raja Kalakkal Rani PROMO

விஜய் டிவியில் எத்தனையோ நிகழ்ச்சிகள் பிரபலமாக இருந்தாலும் காமெடியான நிகழ்ச்சிகளுக்கு என்றுமே ஒரு தனி ரசிகர்கள் உண்டு. அந்த வகையில் நிறைய காமெடி நிகழ்ச்சிகள் பிரபலமாகி இருக்கிறது. கலக்க போவது யாரு , அது இது எது என பல விஜய் டிவி பிரபலமான காமெடி நிகழ்ச்சிகள் இருக்கின்றது என்று சொல்லிக்கொண்டே போகலாம். இந்த நிகழ்ச்சிகளை விட ஒரு படி மேலே சென்றது குக்கு வித் கோமாளி தான்.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

காமெடி போலீசாக வந்து கலக்கும் சிவாங்கி! Comedy Raja Kalakkal Rani PROMO 1

விளம்பரம்

தற்போதுள்ள அணைத்து இளைஞர்களையும் கவர்ந்து நிகழ்ச்சி குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பலர் இன்று சினிமாவில் காலடி எடுத்து வைக்க துவங்கி விட்டனர். அந்த வரிசையில் இருப்பவர்கள் புகழ் , அஸ்வின் , பவித்ரா , சிவாங்கி இவர்களுக்கு ஏராளமான பட வாய்ப்புகள் தற்போது இந்த நிகாஹ்ஸ்ச்சியின் மூலம் கிடைத்து வருகிறது. அதோடு மற்றொரு காமெடியான நிகழ்ச்சியை கொண்டுவந்தது விஜய் டிவி.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

காமெடி போலீசாக வந்து கலக்கும் சிவாங்கி! Comedy Raja Kalakkal Rani PROMO 2

விளம்பரம்

அதுவே காமெடி ராஜா கலக்கல் ராணி. இதில் புகழ் , சிவாங்கி , பாபா பாஸ்கர் , மதுரை முத்து, ராமர் , தங்கதுரை என பல விஜய் டிவி பிரபலங்கள் கலந்துகொண்டு கலக்கி வருகின்றனர். தற்போது இந்த நிகழ்ச்சியின் இந்த வார ப்ரோமோ வெளியாகி வைரலாக பரவி வருகிறது. அதில் குக்கு வித் கோமாளி சிவிங்கி போலீஸ் கெட்டப்பில் வந்து அனைவரையும் சிரிக்க வைக்கிறார்.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment