பிரபல நடிகையை கோபப்பட்டு திட்டிய தல அஜித்! காரணம் என்ன தெரியுமா?

விளம்பரம்
உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவர் தல அஜித். அல்டிமேட் ஸ்டார் என்ற பெயருக்கு ஏற்றவாறு தனக்குள் பல திறமைகளை ஒளித்து வைத்துள்ளார் தல அஜித். எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் சினிமா துறையில் கால் பதித்து, விமர்சனங்களுக்கு மத்தியில் பல வெற்றி படங்களை கொடுத்து அசைக்கமுடிய இடத்தை ரசிகர்கள் மனதில் பிடித்துள்ளார் நடிகர் அஜித்.

கட்டாயம் படிக்கவும்
"இப்படி ஒரு அப்பா அம்மா கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும்!" டாக்டர் பட்டம் வாங்கியவுடன் கண்கலங்கி பேசிய சிம்பு! Simbu Emotional Speech After Doctor

பிரபல நடிகையை கோபப்பட்டு திட்டிய தல அஜித்! காரணம் என்ன தெரியுமா? 1

விளம்பரம்

தல ரசிகர்கள் நீண்டநாட்களாக ஆர்வமாக காத்திருப்பது வலிமை படத்திற்காக தான். இந்த படத்தை எச்.வினோத் இயக்க போனி கபூர் இந்த படத்தை தயாரிக்கிறார். கிட்டத்தட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டாலும் , வலிமை படத்தின் அப்டேட் கிடைக்காமல் தல ரசிகர்கள் மிகவும் சோகத்திற்குள்ளாகியுள்ளனர். தல அஜித் நடிப்பில் இப்போது ஒரு படம் வந்தால் அது வேற லெவல் ஹிட் ஆகும், ஆனால் ஆரம்பகாலத்தில் பல சறுக்கல்களை சந்தித்து தான் அஜித் இந்த நிலைமைக்கு உயர்ந்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்
Little India Song | ENEMY | Vishal | Arya

பிரபல நடிகையை கோபப்பட்டு திட்டிய தல அஜித்! காரணம் என்ன தெரியுமா? 2

விளம்பரம்

இந்நிலையில் தற்போது அஜித் ஒரு பிரபல நடிகையை கோவப்பட்டு திட்டியதாக சமூகவலைத்தளங்களில் செய்தி பரவி வருகின்றது. 1999 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் அஜித் மற்றும் மாளவிகா ஜோடியாக நடித்த திரைப்படம் உன்னை தேடி. இந்த படத்தின் ஒரு பாடலின் ஷூட்டிங் போது மாளவிகா டான்ஸ் மாஸ்டர் சொல்லி கொடுத்தது போல் ஆடாமல் இஷ்டத்திற்கு ஆடியுள்ளார். இதனால் கோபமடைந்த தல அஜித் அவரை டான்ஸ் மாஸ்டர் சொல்லி கொடுப்பதை பார்த்து ஒழுங்காக ஆடுங்கள் என்று கோபத்தில் திட்டிவிட்டதாக மாளவிகா சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்
கார்த்தியின் இந்த Flop படத்தில் முதலில் நடிக்க இருந்தது தளபதி விஜய் தான்! பல வருடங்கள் களித்து வெளிவந்த உண்மை

பிரபல நடிகையை கோபப்பட்டு திட்டிய தல அஜித்! காரணம் என்ன தெரியுமா? 3

விளம்பரம்

 


உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

விளம்பரம்

Leave a Comment