கோ படத்தில் சிம்பு! வந்த வாய்ப்பை நழுவவிட்டதன் காரணம் இது தான்.

Little superstar ஆக தன் திரைப்பயணத்தை ஆரம்பித்து இன்று str ஆக பல தமிழ் நெஞ்சங்களை கட்டி இழுத்தவர் சிம்பு. இவருக்கு இவரது ரசிகர்கள் தான் மிக பெரிய பலம். இவர் 2 ,3 வருடங்களுக்கு படங்கள் நடிக்காமல் இருந்தாலும் இவரை ரசிக்க ஒரு தனி கூட்டமே இருக்கின்றது. ஆரம்ப காலத்தில் பல வெற்றி படங்களை கொடுத்தாலும் சமீபகாலமாக தோல்வி படங்களை கொடுத்து வருகிறார் சிம்பு.

கட்டாயம் படிக்கவும்  மனைவி நயனுடன் நெருக்கமாக புகைப்படம் எடுத்த விக்னேஷ் சிவன்

கோ படத்தில் சிம்பு! வந்த வாய்ப்பை நழுவவிட்டதன் காரணம் இது தான். 1

விளம்பரம்

வந்தா ராஜா வா தான் வருவேன், ஈஸ்வரன் போன்ற தோல்வி படங்களை கொடுத்து வருகிறார். இது மட்டுமில்லாது சில படங்களில் guest ரோலிலும் நடித்தார் சிம்பு. இந்நிலையில் தற்போது இவர் நடித்துள்ள திரைப்படம் மாநாடு. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இவர் கொடுத்த வெற்றி படங்கள் ஏராளமாக இருந்தாலும் நழுவவிட்டு வெற்றி படங்களும் இருக்கின்றது.

கட்டாயம் படிக்கவும்  கணவர் விக்கி உடன் கார் ரேஸ் பார்க்க துபாய் சென்ற நடிகை நயன்தாரா

கோ படத்தில் சிம்பு! வந்த வாய்ப்பை நழுவவிட்டதன் காரணம் இது தான். 2

விளம்பரம்

அதில் முதலில் இருப்பது கோ. ஜீவா நடிப்பில் மறைந்த இயக்குனர் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படம் பெரியளவில் வெற்றி படமாக அமைந்தது. ஆனால் இந்த படத்தில் நடிக்க ஜீவாவிற்கு முன்னால் ஒப்பந்தமானது சிம்பு தான்.

கட்டாயம் படிக்கவும்  திடீரென ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்தார் நடிகர் சிவகார்த்திகேயன்

கோ படத்தில் சிம்பு! வந்த வாய்ப்பை நழுவவிட்டதன் காரணம் இது தான். 3

விளம்பரம்

கே.வி. ஆனந்த் அவர்களோடு சில கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இந்த படத்தை விட்டு விலகிவிட்டார் சிம்பு. ஆனால் அதற்கு முன்பே இந்த படத்தின் ஒரு சில காட்சிகளை சிம்பு வை வைத்து எடுக்கப்பட்டது. தற்போது அந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கோ படத்தில் சிம்பு! வந்த வாய்ப்பை நழுவவிட்டதன் காரணம் இது தான். 4

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment