பிரபுதேவாவையே மிஞ்சிருவாங்க போல நம்ம ஊரு அட்டகாரங்க – டான்ஸ் வீடியோ
சமீபத்தில் மெக்கானிக் கடையில் நடனமாடிய இளைஞர்களின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது இவரின் நடன திறமையை பாருங்கள். பல கோடி மக்களை சிரிக்க வைத்துள்ளார். இந்த வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி பரவி வருகிறது இதை பார்த்த இணையவாசிகள் இவர்களை பாராட்டி வருகின்றனர். வீடியோ கீழே

இணையத்தில் வைரலாகும் இந்த வீடியோ மனிதனுக்கு திறமை என்பது உடன் பிறந்தது அல்ல பல மணிநேர உழைப்பால் வருவது. இந்த இயல்பான திறமைகளைக் கவனமாக வளர்த்தெடுத்தால் இந்தத் திறமைகளே நம் அடையாளமாக மாறி, நம் தொழில் வாழ்வுக்கும் அடிப்படையாக அமையும். அப்படிதான் இணையத்தில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோ கீழே பாருங்க.
The Indian Timesமேலும் வைரல் →
AdvertisementDisclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in
The Indian Timesமேலும் கிரிக்கெட் →