வான்நோக்கி வளைந்து அடித்த ராகுல் த்ரிப்பாட்டியின் அசரவைக்கும் சிக்ஸர்!

2021 ஐ.பி.எல். தொடர் தொடங்கி விட்டது. கொரோனா பரவலின் காரணமாக ரசிகர்கள் யாரும் இல்லாமல் இந்த ஐ.பி.எல் நடைபெறுகிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கியுள்ள இந்த தொடரில் இன்று சன் ரைசர்ஸ் ஹைட்ரபாத் அணியுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதியது. சென்ற போட்டியில் சென்னை அணியை டெல்லி அணி வீழ்த்தியது. இந்நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பௌலிங்கை தேர்வு செய்தது.

வான்நோக்கி வளைந்து அடித்த ராகுல் த்ரிப்பாட்டியின் அசரவைக்கும் சிக்ஸர்! 1

விளம்பரம்

சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ஷுப்மன் கில், ரஷீத் கான் போட்ட ஒவேரில் bowled ஆகி சென்றார். இந்நிலையில் புவனேஸ்வர் குமார் போட்ட ஒவேரில் பந்தை பௌண்டரிக்கு வெளியே தெறிக்க விட்டார் ராகுல் த்ரிப்பாட்டி . எந்த பௌலர் போட்டாலும் six , four என பந்தாடி வருகிறார் ராகுல் த்ரிப்பாட்டி. Watch the six video below Which is Embed from Official IPLT20 Website & Thanks BCCI For Embed Code .

விளம்பரம்

Video Embed from Official IPLT20 Website | Credits – IPLT20 & BCCI

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment