The Indian Times

மூன்று 4கள் அடித்து மாஸ் காட்டிய ராணா! partnership போட்டு பந்தாடிய KKR.

2021 ஐ.பி.எல். தொடர் தொடங்கி விட்டது. கொரோனா பரவலின் காரணமாக ரசிகர்கள் யாரும் இல்லாமல் இந்த ஐ.பி.எல் நடைபெறுகிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கியுள்ள இந்த தொடரில் இன்று சன் ரைசர்ஸ் ஹைட்ரபாத் அணியுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதியது. சென்ற போட்டியில் சென்னை அணியை டெல்லி அணி வீழ்த்தியது. இந்நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பௌலிங்கை தேர்வு செய்தது.

Advertisement

கொல்கத்தா அணியின் துவக்க ஆட்டக்காரர்களான ராணா மற்றும் சுமன் கில் சிறப்பாக விளையாடினர். இந்நிலையில் சன் ரைசர்ஸ் அணியின் சந்தீப் போட்ட ஒவேரில் தொடர்ந்து 3 பௌண்டரி அடித்து பந்தை பவுண்டரிக்கு தெறிக்க விட்டார் ராணா. இது ரசிகர்களை உற்சாகத்திற்குள்ளாகியுள்ளது. Watch the four video below Which is Embed from Official IPLT20 Website & Thanks BCCI For Embed Code .

Video Embed from Official IPLT20 Website | Credits – IPLT20 & BCCI

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in