கையிலே ஆகாசம்..பாடலை பாடி அசத்திய சூரரைப்போற்று கதாநாயகி

கேரளாவை சேர்ந்த அபர்ணா பாலமுரளி பிரபல மலையாள நடிகை மற்றும் பாடகியும் ஆவார்.தனது 188 வயதினிலே சினிமாவிற்குள் நுழைந்துவிட்டார் அபர்ணா.இவர் 2015 ஆம் ஆண்டு வெளியாகிய ஒரு செகண்ட் கிளாஸ் யாத்ரா என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகம் ஆகினார்.அதனை தொடர்ந்து சில மலையாள படங்களில் நடித்தார்.இவர் தமிழில் அறிமுகம் ஆகிய முதல் படம் தோட்டாக்கள்.இப்படத்தில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை என்பதால் மீண்டும் மலையாள படங்களில் தொடர்ந்து நடிக்க தொடங்கினார் அபர்ணா பாலமுரளி.சினிமாவில் சாதிக்க வேண்டும் என தொடர்ந்து போராடி வந்தார் இவர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சாண்டி மாஸ்டர் மகள் பிறந்தநாள் கொண்டாட்டம் கோலாகலம்

கையிலே ஆகாசம்..பாடலை பாடி அசத்திய சூரரைப்போற்று கதாநாயகி 1

விளம்பரம்

மீண்டும் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாகிய சர்வம் தாளமயம் படத்தில் வாய்ப்பு கிடைத்தது.அத்தனையும் பயன்படுத்தி இரண்டாவது முறையாக தமிழ் சினிமாவில் நடித்தார்.இப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.இதனை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பின் தமிழில் நடிகர் சூர்யா நடிப்பில்,இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரை போற்று படத்தில் கதாநாயகியாக வாய்ப்பு கிடைத்தது.உழைப்பின் பலனாய் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என இப்படத்தில் நடித்தார்.இதில் இவரது சிறந்த நடிப்பு திறமையை வெளிக்கொண்டு அனைவரையும் அசத்தினார்.இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.இப்படம் இவரது சினிமா வாழ்க்கையில் பெரும் மைல் கல்லாக அமைந்தது.

கட்டாயம் படிக்கவும்  கொடி பட கதாநாயகி அனுபமாவின் அழகிய புகைப்படங்கள்

கையிலே ஆகாசம்..பாடலை பாடி அசத்திய சூரரைப்போற்று கதாநாயகி 2

விளம்பரம்

இதனை தொடர்ந்து தமிழில் சில படங்களில் கதாநாயகியாக ஒப்பந்தமாகி அசத்தி வருகிறார்.தற்போது இவர் நடித்த வீட்ல விஷேசம் படம் வெளியாகி நல்ல வரவேற்பினை தமிழில் பெற்றுள்ளது.அதுமட்டுமின்றி சூரரைப்போற்று படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதினையும் அபர்ணா பெற்றுள்ளார்.இவர் நல்ல நடிகை என்பதை மட்டும் நிரூபிக்காமல் நல்ல பாடகி என்பதையும் நிரூபித்துள்ளார்.அண்மையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் சூரரைப்போற்று படத்தில் இடம்பெற்ற கையிலே ஆகாசம் என்ற பாடலை பாடி அசத்தியுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  விஷால் மிரட்டும் ரத்னம் பட TRAILER வெளியாகியது

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment