CUTE-ஆக DANCE PRACTICE செய்யும் ஸ்ரீதர் மாஸ்டர் மகள் அக்ஷதா ஸ்ரீதர்

சினிமாவில் நடன இயக்குனராக பணிபுரிபவர் ஸ்ரீதர்.இவர் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என போன்ற மொழி படங்களில் உள்ள பாடல்களுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.பல முன்னணி நடிகர்களுக்கும் நடனம் சொல்லி கொடுத்துள்ளார் ஸ்ரீதர்.நடனத்தில் மட்டுமில்லாமல் நடிப்பிலும் ஆர்வம் அதிகம் உள்ளதால் பட வாய்ப்பு தேடி வந்து தற்போது கதாநாயகனாகவும் தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார் ஸ்ரீதர்.இவர் இயக்கிய பல நடனங்கள் இணையத்தில் இன்றளவு பிரபலமாக உள்ளது பலரும் இந்த நடனத்திற்கு ரீல்ஸ் வீடியோக்களையெல்லாம் பகிர்ந்து வருகின்றனர்.அந்தளவிற்கு பிரம்மாண்டமாக நடனத்தினை இயக்கும் திறமை கொண்டவர் ஸ்ரீதர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  தாஜ்மஹால் பட நடிகையா இது... அடையாளமே தெரியல வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

CUTE-ஆக DANCE PRACTICE செய்யும் ஸ்ரீதர் மாஸ்டர் மகள் அக்ஷதா ஸ்ரீதர் 1

விளம்பரம்

எதார்த்தமாக மாஸ்டர் ஸ்ரீதர் இவர் மகளுடன் இணைந்து ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.இந்த வீடியோ மிக பெரிதளவு வைரலாகியது.இதனை தொடர்ந்து தனது மகளுடன் நடனம் ஆடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.இந்த வீடியோக்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இவர்களது நடனத்திற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தற்போது இவர் சென்னையில் சொந்தமாக டேன்ஸ் ஸ்டூடியோ வைத்து மாணவர்களுக்கு நடனம் சொல்லிக்கொடுத்து வருகிறார்.இவரை போல இவரது மகள் அக்ஷதாவும் நடனத்தில் வெளுத்து வாங்கி வருகிறார்.இதனால் இருவரும் இணைந்து தொடர்ந்து வீடியோ பதிவிட்டு பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை திரட்டியுள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  சிவராத்திரி கொண்டாட்டத்திற்கு ஈஷா சென்ற தமிழ் நடிகைகள்

CUTE-ஆக DANCE PRACTICE செய்யும் ஸ்ரீதர் மாஸ்டர் மகள் அக்ஷதா ஸ்ரீதர் 2

விளம்பரம்

தந்தையை போல அக்ஷதாவும் தற்போது நடனத்தில் அசத்தி வருகிறார்,மேலும் மாணவர்களுக்கு பயிற்சியும் நடனத்தில் அளித்து வருகிறார்.தந்தை மகள் இருவரும் இணைந்து ஆடும் ஆட்டத்திற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது .தற்போது அக்ஷதா மாணவர்களுக்கு நடனம் சொல்லிக்கொடுக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் அப்பாவை போலவே நடன இயக்குனராக வந்துட்டிங்க வாழ்த்துக்கள் என கூறி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  பாரதி கண்ணம்மா வில்லி பரீனா மகனின் 2வது பிறந்தநாள் கொண்டாட்டம்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment