PARTY-யில் பங்கமாக ஆட்டம் போட்ட பேச்சுலர் பட நடிகை திவ்யா பாரதி

மாடலிங் துறையில் கொடிகட்டி பறந்து பின்னர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியவர் திவ்ய பாரதி.நடிப்பின் மீது கொண்ட ஆவலால் எப்படியாவது படம் நடித்துவிட வேண்டும் என வாய்ப்பு தேடினார்.அந்த நேரத்தில் இவருக்கு ஜிவி பிரகாஷ் படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாகியாகி பேச்சுலர் படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார் .முதல் படத்திலேயே இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.மேலும் தனது கிளாமரான நடிப்பால் இளைஞர்களை தன் வசம் சுண்டி இழுத்துள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  PHOTOSHOOT-ல் மிரட்டும் நடிகர் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி புகைப்படங்கள்

PARTY-யில் பங்கமாக ஆட்டம் போட்ட பேச்சுலர் பட நடிகை திவ்யா பாரதி 1

விளம்பரம்

முதல் படத்திலேயே நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து,இன்னும் அடுத்தடுத்து பல புதிய படங்களில் நடிகை திவ்யா கமிட் ஆகி உள்ளார்.மேலும் படத்தில் கிடைத்த வரவேற்பு மட்டும் போதாது என கவர்ச்சியின் உச்சத்திற்கே சென்று புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு காண்போரை கதிகலங்க செய்துள்ளார் இவர்.தற்போது இளைஞர்கள் இவர் புகைப்படமே எப்போது வரும் என இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே குடி இருந்து வருகின்றனர்.இவர் அடுத்ததாக நடிகர் முகேன் நடிப்பில் வெளியாக உள்ள மதில் மேல் காதல் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.இப்படம் விரைவில் வெளியாக உள்ளது

கட்டாயம் படிக்கவும்  குத்தாட்டம் போடும் தமன்னா மற்றும் ராஷிகண்ணா.. அரண்மனை4 VIDEO SONG வெளியாகியது

PARTY-யில் பங்கமாக ஆட்டம் போட்ட பேச்சுலர் பட நடிகை திவ்யா பாரதி 2

விளம்பரம்

தற்போது இவர் நடனமாடிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.தற்போது இவர் நடித்துள்ள படங்களில் இவர் நடனத்திற்கு பெரிதாக முக்கியத்துவம் கொடுத்ததை போல தெரியவில்லை மேலும் மேடைகளில் மட்டும் கூட்டத்தில் ஆடி செல்கிறார்,இவர் தனியாக நடனமாடி இதுவரை ரசிகர்கள் பார்த்ததில்லை,தற்போது இவர் நடனமாடி போட்ட வீடியோ இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.பார்ட்டியில் இருக்கும் திவ்யா அங்கு செம்ம கியூட் ஆக நடனமாடி கொண்டாடியுள்ளார்.தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  START MUSIC.. தளபதி குரலில் GOAT படத்தின் FIRST SINGLE TEASER வெளியாகியது

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment