அப்பா..தெரியாம பண்ணிட்டா..DON வசனத்தினை அப்படியே பேசி நடித்த CWC பரத்

கேரளாவை சேர்ந்த பரத். சூப்பர் சிங்கர் சீசன் 4 மூலம் போட்டியாளராக சின்னத்திரைக்குள் அறிமுகம் ஆகினார்.பல பாடல்களை பாடி நடுவர்களை மட்டுமில்லாமல் மக்களையும் கவர்ந்தார்.இவர் மேடையில் ஒவ்வொரு பாடலை பாடும் பொழுது இவருக்கான ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து கொண்டே செல்கிறது தனது வசீகர குரலால் ரசிகர்களை கட்டிபோட்டுள்ளார் பரத்.சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இவர் செய்யும் கலாட்டாவிற்கு அளவே இல்லை.எத்தனை பேர் இவரை கலாய்த்தாலும் நின்ற இடத்தில் இருந்து வாங்குவார்.இதனால் மக்களை சிரிக்க வைத்து நல்ல வரவேற்பினை பெற்றார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கோவிலில் பிச்சை எடுக்கும் மனோஜ்.. அதிர்ச்சியடைந்த விஜயா.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

அப்பா..தெரியாம பண்ணிட்டா..DON வசனத்தினை அப்படியே பேசி நடித்த CWC பரத் 1

விளம்பரம்

இவரை போன்ற ஒருவர் தான் தேவை என குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சிக்கு கோமாளியாக இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.இதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட இவர் இந்த நிகழ்ச்சியில் களம் இறங்கி அசத்தி வருகிறார்.இந்த நிகழ்ச்சியில் முதல் வார எபிசோடுகளில் நெட்டிசன்கள் பரத்தை அதிகளவு வசை பாடினர்.சிலர் திட்டியும் வந்தனர்.ஆனால் எதை பற்றியும் கவலை இல்லாமல்,நான் செய்வதை செய்துகொண்டு தான் இருப்பேன் என தற்போது நகைச்சுவையில் பலரையும் சிரிக்க வைத்து சிறந்த கோமாளியாக வலம் வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  அர்ஜுனுக்கு சோற்றில் விஷம் கலந்து ஊட்டிய அம்மா... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

அப்பா..தெரியாம பண்ணிட்டா..DON வசனத்தினை அப்படியே பேசி நடித்த CWC பரத் 2

விளம்பரம்

இவர் தனது தம்பியுடன் இணைந்து அடிக்கடி ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.சில நாட்களுக்கு முன்பு பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற ஜாலியா ஜிம்கானா என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டு வீடியோ பதிவிட்டு இருந்தார்.இந்த வீடியோ பெருமளவு வைரலாகியது.தற்போது மீண்டும் இவரது தம்பியுடன் இணைந்து இணையத்தில் அதிகளவு வைரலாகி வரும் டான் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் சூரி அப்பா மகன் வேடத்தில் பேசிய வசனத்தினை பேசி வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  நடிகை Amala Paul வளைகாப்பு நிகழ்ச்சியின் புதிய புகைப்படங்கள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment