அம்மா ஆல்யாவுடன் கொஞ்சி விளையாடும் மகன் ARSH |AILA AND SANJEEIV

ராஜா ராணி தொடரின் மூலம் மிக பிரபலமாகியவர்கள் ஆல்யா மற்றும் சஞ்சீவ்.ராஜா ராணி தொடர் பெரும் வரவேற்பினை மக்களிடம் பெற்று வெற்றித்தொடராக அமைந்தது.ராஜா ராணி சீரியலில் கதாநாயகனாக நடித்த சஞ்சீவ் முன்னதாக திரைப்படங்களில் நடித்து வந்தார்.இவர் முதன் முதலில் குளிர் 100 டிகிரி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமாகினார்.சினிமாவில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை பின்னர் ராஜா ராணி நாடகத்தில் வாய்ப்பு கிடைக்கவே அதனை சரியாக பயன்படுத்தி கொண்டு நடித்து மக்களை கவர்ந்தார்.இந்த ராஜா ராணி நாடகத்தின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் தான் ஆல்யா.ஆரம்பத்தில் இருவரும் நட்பாக பழக இறுதியில் நட்பு காதலாக மாறி கல்யாணத்தில் முடிந்தது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  ஐயா.. எல்லாம் தலைகீழா தெரியுதுங்க.. இதை கண்ணாடி போட்டுட்டு எப்படி சமைக்கிறது.. நொந்து நூடில்ஸ் ஆகிய கோமாளிகள்... COOK WITH COMALI

அம்மா ஆல்யாவுடன் கொஞ்சி விளையாடும் மகன் ARSH |AILA AND SANJEEIV 1

விளம்பரம்

ஏற்கனவே சஞ்சீவ் மற்றும் ஆல்யா தம்பதிக்கு முதலில் ஐலா என்ற அழகிய பெண் குழந்தை உள்ளது.தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த ஆல்யாவிற்கு அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.இதனால் இருவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.இவர்கள் தங்களது இனிமையான நேரங்களை மகன் மற்றும் மகள் உடன் செலவழித்து கொண்டு வருகின்றனர்.இருவரும் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்துக்கொண்டு அதில் அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் செலவு செய்யும் நேரத்தினை வீடியோவாக பதிவிட்டு மகிழ்ந்து வருகின்றனர்.தற்போது இன்று புதிய வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  டேய் அமீர் வேணாண்டா ப்ளீஸ்... பனியில் காதலன் அமீர் உடன் விளையாடி மகிழ்ந்த பாவனி

அம்மா ஆல்யாவுடன் கொஞ்சி விளையாடும் மகன் ARSH |AILA AND SANJEEIV 2

விளம்பரம்

மகன் அர்ஷ் பிறந்து இதுவரை மகனின் முகத்தினை அவர்கள் வெளியில் காண்பிக்கவில்லை.தற்போது தனது மகன் அருகே படுத்துக்கொண்டு கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்றினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்,இந்த வீடியோ பெரும் வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றுள்ளது.இதனை பார்த்த ரசிகர்கள் உங்கள் மகனின் முகத்தினை காண்பியுங்கள் என கூறி வருகின்றனர்.விரைவில் மகனின் முகத்தினை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் சூப்பர் என கூறி கருத்து தெரிவித்து லைக்குகள் கொடுத்து இணையத்தில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  செண்பகம் பாடலை ராமர் பாட... ராமராஜனுக்கு பால் கறக்க சொல்லிக்கொடுத்த பாலா... ஒரே கூத்துதான் KPY CHAMPIONS -ல

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment