சீரியல்ல அவ்ளோ அமைதியா இருந்துட்டு இந்த குத்து குத்துறாங்க நம்ம ரோஜா

சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியல் மூலம் பிரபலமாகிய நடிகை பிரியங்கா நல்காரி.தெலுங்கு நடிகையான இவர் முதன் முதலில் அந்தரி பந்துவயா என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமாகினார்.பல தெலுங்கு படங்களில் சிறிய சிறிய வேடங்களில் நடித்து வந்த இவர் ரோஜா தொடரில் தமிழில் நாயகியாக களம் இறங்கி அனைவரையும் கவர்ந்தார்.இவர் தெலுங்கில் பல படங்களில் துணை நடிகையாக நடித்திருக்கிறார்.தெலுங்கு சினிமாவில் சரியான வரவேற்பு இவருக்கு கிடைக்காததால் தற்போது தமிழ் பக்கம் களம் இறங்கி வெற்றியும் கண்டுள்ளார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

சீரியல்ல அவ்ளோ அமைதியா இருந்துட்டு இந்த குத்து குத்துறாங்க நம்ம ரோஜா 1

விளம்பரம்

ரோஜா சீரியல் பெரும் வரவேற்பினை குடும்ப பெண்களிடம் பெற்றது.இந்த சீரியல் மூலம் பல மக்களை சென்றடைந்தார் பிரியங்கா.2018ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் தொடங்கிய இந்த சீரியல் 5 ஆண்டுகளாக இன்றுவரை ஓடிக்கொண்டிருக்கிறது.இதற்கு மக்கள் தொடர்ந்து ஆதரவும் அளித்து வருகின்றனர்.தமிழை போலவே தெலுங்கிலும் சின்னத்திரையில் நாடகங்களை நடித்துள்ளார்.ஆனால் இவருக்கு எதிலும் கிடைக்காத வரவேற்பு இந்த ரோஜா தொடரில் கிடைத்துள்ளது.இதனால் மகிழ்ச்சியாக தொடர்ந்து நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

சீரியல்ல அவ்ளோ அமைதியா இருந்துட்டு இந்த குத்து குத்துறாங்க நம்ம ரோஜா 2

விளம்பரம்

இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் பதிவிடும் ரீல்ஸ் மற்றும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றனர்.தற்போது இவர் சக நடிகை உடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் குத்தாட்டம் போட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.இது பழைய வீடியோவாக இருந்தாலும் தற்பொழுது இவரது ரசிகர்கள் இதனை வெகுவாக ஷேர் செய்து வருகின்றனர்.நாடகத்தில் அவ்வளவு அமைதியா இருந்துட்டு இப்படி குத்தாட்டம் போடுகிறாரே என ரசிகர்கள் இவரை ஆச்சரியமாக பார்க்கின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment