தாவணியில் தாறுமாறாக ஆடிய மௌனராகம் நடிகை ரவீனா…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய மெளன ராகம் 2ஆம் பாகம் சீரியலில் நடித்து மக்களியிடம் நல்ல வரவேற்பினை பெற்றவர் ரவீனா. 2014 ஆம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த ஜில்லா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகினார் .அதை தொடர்ந்து விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகிய ராட்சசன் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து பெரும் வரவேற்பை பெற்றார்.இந்த கதாபாத்திரத்தில் நடித்ததில் இருந்து இவர் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தினை ஈர்த்தார்.அதன்பின்னர் மெளன ராகம் 2 சீரியலில் நடிக்க வாய்ப்பு வரவே அதனை சரியாக பயன்படுத்தி நடித்து பிரபலமாகினார் ரவீனா.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கேக்குற கேள்விக்கு பதில் சொல்லிட்டு போ... AGS-ஐ வெளுத்த ஈஸ்வரி... எதிர்நீச்சல் ப்ரோமோ

தாவணியில் தாறுமாறாக ஆடிய மௌனராகம் நடிகை ரவீனா... 1

விளம்பரம்

நடனத்தின் மேல் அதிக ஈர்ப்பு உள்ளதால் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய Dance Jodi Dance 2.0 என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி அசத்தினார். இவர் சின்னத்திரையில் முதல் முறையாக அறிமுகம் ஆகிய நாடகம் ஜீ தமிழின் பூவே பூச்சூடவா.இதனை தொடர்ந்து மௌனராகம் என்ற நாடகத்தில் வாய்ப்பு கிடைக்கவே அதில் நடித்துக்கொண்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடனமாடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.இன்ஸ்டாகிராமில் இவர் ஆடும் நடனத்திற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.பலர் இவரை இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து வருகின்றனர்.நடனத்தின் மீது கொண்ட அதிக காதலால் நடிப்பு ஒரு பக்கம் இருக்க நடனத்திலும் தனது கவனத்தினை செலுத்தி வருகிறார் மேலும் அவ்வப்பொழுது நிகழ்ச்சிகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்று நடனம் ஆடி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்

கட்டாயம் படிக்கவும்  பரமா மாட்டிக்கிட்டடா நீ... போட்டு வாங்கிய தமிழ் நமச்சி... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

தாவணியில் தாறுமாறாக ஆடிய மௌனராகம் நடிகை ரவீனா... 2

விளம்பரம்

இவருக்கெனெ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் நடனமாடி பதிவிடும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி மாபெரும் ஹிட் அடிப்பது வழக்கம்.தற்போது இவர் மேடை நிகழ்ச்சி ஒன்று தாவணியில் குத்தாட்டம் போட்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் சூப்பரா நடனம் ஆடுறீங்க என கூறி வீடியோவுக்கு லைக்குகளை அள்ளிக்குவித்து வருகின்றனர்.நடிப்பு மற்றும் நடனத்தினை ஒரே நேரத்தில் மிக திறமையாக கையாண்டு வருகிறார் ரவீனா.

கட்டாயம் படிக்கவும்  குக் வித் கோமாளி சீசன் 5 GRAND OPENING PROMO வெளியாகியது

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment