The Indian Times

புட்டி கண்ணாடி போட்டுகொண்டு போஸ் கொடுத்த திரிஷா ! இது என்ன புது அவதாரம் ?

Watch the video below தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் தவிர்க்க முடியாத நாடியாக இருந்தவர் திரிஷா. தற்போது பெரியளவில் இவர் படங்கள் நடிக்கவில்லை என்றாலும் இன்றும் இவரை கனவு கன்னியாக பல இளைஞர்கள் இதயத்தில் வைத்துள்ளனர். 1999 ஆம் ஆண்டு வெளியான பிரஷாந்த் மற்றும் சிம்ரன் நடித்த ஜோடி திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமானார் திரிஷா.

Advertisement

அதன் பிறகு மௌனம் பேசியதே , சாமி , கில்லி, திருப்பாச்சி , விண்ணைத்தாண்டி வருவாயா என தன் திரைப்பயணத்தில் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். அதிலும் இவர் நடித்த விண்ணை தாண்டி வருவாயா ஜெஸ்ஸி கதாபாத்திரம், 96 ஜானு கதாபாத்திரம் ரசிகர்களுக்கு இன்றும் favourite. பல வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி நடிகையாக இருந்த திரிஷா இறுதியாக நடித்த திரைப்படம் பரமபதம்.

Advertisement

ஓ.டி.டியில் வெளியான இந்த திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெறவில்லை. அதற்கு முன்பு சூப்பர்ஸ்டாருடன் பேட்ட திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் திரிஷா. இதை தொடர்டன்ஹு மணிரத்னம் இயக்கம் பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும் திரிஷா நடிக்கிறார் என்ற தகவல் வெளியானது. இந்நிலையில் தற்போது புட்டி கண்ணாடி போட்டுகொண்டு இருக்கும் திரிஷாவின் வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது. Watch the video below

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in