“விஜய்தான் என் பையன் திரும்ப கெடச்சதுக்கு முக்கிய காரணம்” பலருக்கும் தெரியாத உண்மையை சொன்ன நடிகர் நாசர்

Watch the video below தற்போதைய தமிழ் உச்ச நட்சத்திரம் தளபதி விஜய். தன் ரசிகர் கூட்டத்தை தளபதியாய் வழி நடத்தி செல்லும் விஜய்க்கு மிக பெரிய ரசிகர் கூட்டமே இருக்கின்றது. தன்னுடைய முதல் படமான நாளைய தீர்ப்பு படத்திலிருந்து இவர் மீது வந்த விமர்சனங்களை உடைத்தெறிந்து இன்று உச்சத்தில் நிற்கிறார் இவர். இறுதியாக இவர் நடித்த மாஸ்டர் திரைப்படம் மிக பெரிய வசூல் சாதனையை படைத்தது. அதை தொடர்ந்து தற்போது நெல்சன் இயக்கத்தில் சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் beast என்ற படத்தில் நடித்து வருகிறார் விஜய். "விஜய்தான் என் பையன் திரும்ப கெடச்சதுக்கு முக்கிய காரணம்" பலருக்கும் தெரியாத உண்மையை சொன்ன நடிகர் நாசர் 1

கட்டாயம் படிக்கவும்  வெறித்தனமாக சண்டை செய்யும் நடிகை பிக் பாஸ் சாக்ஷி

இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். தற்போது இந்த படத்திற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலாக காத்திருக்கும் நிலையில் தளபதி விஜயை பற்றி பலரும் அறியாத செய்தி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. விஜய் ஒரு சிறந்த நடிகர் என்பதையும் தாண்டி ஒரு நல்ல மனிதர் என்பதும் அனைவரும் அறிந்ததே. அதில் சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகர் நாசர் விஜயை பற்றி கூறியுள்ளார். அவரது

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  காதலர் தின படத்தின் கதாநாயகி சோனாலியின் சமீபத்திய புகைப்படங்கள்

"விஜய்தான் என் பையன் திரும்ப கெடச்சதுக்கு முக்கிய காரணம்" பலருக்கும் தெரியாத உண்மையை சொன்ன நடிகர் நாசர் 2

முதல் மகனுக்கு விபத்தில் நினைவுகள் அணைத்தும் மறந்துவிட்டது. ஆனால் அவருக்கு ஞாபகம் இருந்த ஒரு விஷம் நடிகர் விஜய் மட்டுமே. அவர் விஜயின் மிக தீவிரமான ரசிகர். எப்போதுமே விஜய் பாடல்களை மட்டும் தான் கேட்டுக்கொண்டிருப்பர். இந்த செய்தி தளபதி காதுக்கு செல்ல அவர் இவருடைய பிறந்த நாளிற்கு எப்போதும் நேரில் வந்து கேக் வெட்டி அவருடன் பேசுவார் என்று கூறியுள்ளார் நாசர். தற்போது அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. Watch the video belowvideo embeded credits to Manobala’s Waste Paper youtube channel 

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment