Hostel Official Teaser | Ashok selvan | Priya bhavani shankar

தற்போதைய தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் அசோக் செல்வன். சினிமாவில் ஒரு சில நடிகர்கள் மட்டுமே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பார்கள். அந்த வரிசையில் அசோக் செல்வனும் ஒருவர். இவர் நடிப்பில் வெளிவந்த பெரும்பாலும் படங்கள் கதைக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல் அமைந்திருக்கும். இவர் சூது கவ்வும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமானார்.

கட்டாயம் படிக்கவும்  முஸ்லீம்களை இழிவுபடுத்துறேன்னு சொல்லி ஹிந்து பெண்களை இழிவுபடுத்திட்டாங்க - கேரளா ஸ்டோரி BLUESATTAI மாறன் விமர்சனம்

Hostel Official Teaser | Ashok selvan | Priya bhavani shankar 1

விளம்பரம்

இந்த படத்தில் இவர் துணை நடிகராக நடித்திருந்தாலும் அடுத்த பட வாய்ப்பை தேடி தந்தது இந்த படத்தின் வெற்றி. அதன் பிறகு இவர் நடித்த தெகிடி , கூட்டத்தில் ஒருவன் , ஓஹ் மை கடவுளே போன்ற படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதை தொடர்ந்து இவர் தற்போது ஹாஸ்டல் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  நடிகை விமலா ராமன் உடன் DATING சென்றுள்ள நடிகர் வினயின் புகைப்படங்கள் இதோ

Hostel Official Teaser | Ashok selvan | Priya bhavani shankar 2

விளம்பரம்

தற்போதைய தமிழ் சினிமாவில் பிசியாக இருக்கக்கூடிய நடிகைகளில் ஒருவர் பிரியா பவானி ஷங்கர். அதுமட்டுமில்லாது பல இளைஞர்களுக்கு கிரஷாகவும் இருக்கிறார் என்றே கூறலாம். மேலும் இந்த படத்தில் காமெடி நடிகர் சதீஷும் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ளார். தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  கண்ணீருடன் மனோபாலாவுக்கு அஞ்சலி செலுத்திய தளபதி விஜய்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment