Vikram படத்தின் பூஜை வீடியோ! ஆரம்பிச்சுட்டாங்க | Kamalhaasan | Vijay sethupathi | Lokesh

தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர் என்று கூறினாலே அனைவருக்கும் ஞாபகம் வரும் ஒரே நபர் உலகநாயகன் கமல் ஹாசன். தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவிலேயே தனித்துவமான நடிப்பாற்றல் கொண்டவர் கமல்ஹாசன். 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் கமல்ஹாசன். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். லோகேஷ்

கட்டாயம் படிக்கவும்  தாலாட்டு சீரியல் நடிகை சஹானாவின் தாறுமாறான போட்டோஷூட் புகைப்படங்கள்

Vikram படத்தின் பூஜை வீடியோ! ஆரம்பிச்சுட்டாங்க | Kamalhaasan | Vijay sethupathi | Lokesh 1

விளம்பரம்

கனகராஜ் வெறும் 3 படங்களை மட்டுமே இயக்கி இருந்தாலும் மூன்று படங்களுமே வெற்றி படங்களாக அமைந்தது. கடந்த பொங்கலுக்கு வெளியான மாஸ்டர் திரைப்படம் பற்றி சொல்லவே வேண்டாம். தற்போது மற்றொரு வெற்றி கூட்டணியை அமைத்துள்ளார் லோகேஷ் கனகராஜ். நடிகர் கமல்ஹாசனை வைத்து விக்ரம் என்ற மாபெரும் வெற்றி படத்தை உருவாக்கவுள்ளார் லோகேஷ். இந்த படத்தில்

கட்டாயம் படிக்கவும்  அமெரிக்காவில் கோவிலுக்கு சென்ற பாடகர் செந்தில் ராஜலக்ஷ்மி

Vikram படத்தின் பூஜை வீடியோ! ஆரம்பிச்சுட்டாங்க | Kamalhaasan | Vijay sethupathi | Lokesh 2

விளம்பரம்

லோகேஷுடன் மீண்டும் இணைந்துள்ளார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் நடிகர் பாஹத் பாசிலும் நடிக்கவுள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் first look போஸ்டர் வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது. இதை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் பூஜை வீடியோவை வெளியிட்டுள்ளது படக்குழு. தற்போது அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  பிரமாண்டமாக நடைபெற்ற நடிகை எமி ஜாக்சன் திருமண நிச்சயம்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment