நயன்தாரா அனுமதி கொடுத்தால் மட்டுமே சாப்பிட முடியும் – விக்னேஷ் சிவன் அம்மா பேட்டி

தமிழ் சினிமாவில் ஐயா படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் நடிகை நயன்தாரா. இப்படத்தில் நல்ல வரவேற்பினை பெற்று முதல் படத்திலேயே முன்னணி நடிகையாக உருவெடுத்தார். தமிழ் சினிமாவில் இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.தொகுப்பாளராக தான் வாழ்க்கையை தொடங்கியவர் இன்று இன்று தனது கடின உழைப்பினால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தினை மக்களிடம் வாங்கியுள்ளார்.தற்போது இவர் கதாநாயகியாக மட்டும் இல்லாமல் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் நடித்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

நயன்தாரா அனுமதி கொடுத்தால் மட்டுமே சாப்பிட முடியும் - விக்னேஷ் சிவன் அம்மா பேட்டி 1

விளம்பரம்

இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை சுமார் 7 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்தார்.கடந்த ஜூன் 9 ஆம் தேதி பெற்றோர்கள் சம்மதத்துடன் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டார்.இவர்களது திருமணம் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.மேலும் வாடகை தாய் மூலம் இரண்டு குழந்தைகளை பெற்றுள்ளனர்.அண்மையில் இதுகுறித்து விக்னேஷ் சிவன் தாங்கள் இரட்டை குழந்தைகளுக்கு அம்மா அப்பா ஆகியதாக குறிப்பிட்டுள்ளார்.இருவரும் தங்களது மகன்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.

நயன்தாரா அனுமதி கொடுத்தால் மட்டுமே சாப்பிட முடியும் - விக்னேஷ் சிவன் அம்மா பேட்டி 2

விளம்பரம்

அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட விக்னேஷ் சிவன் தாயார்.,தனது மருமகள் நயன்தாரா குறித்து பேசியுள்ளார்.எனது நயன்தாரா வீட்டில் 8 பேர் வேலை செய்கின்றனர்,அதில் ஒருவர் தனக்கு 4 லட்சம் கடன் இருப்பதாக கூறினார்,உடனே எனது மருமகள் நயன்தாரா 4 லட்சத்தினை எடுத்து கொடுத்தார்,அதற்கு ஒரு தனி மனசு வேண்டும்.வீட்டில் நிறைய கேமிரா உள்ளது,வேலையாட்கள் நயன்தாராவை கேட்காமல் காபி கூட குடிக்க மாட்டார்கள் அப்படி ஒருவரிடம் வேலை செய்தால் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

விளம்பரம்

Embed video credits : Thanthi TV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment