என் பொண்ண நல்லா பாத்துக்கோங்க மாப்பிள்ளை..ஏ ஆர் ரஹ்மான் மகள் கதீஜா திருமண வீடியோ

விளம்பரம்
விளம்பரம்

தமிழ் மொழி மட்டுமில்லாமல் பல மொழிகளிலும் இசையமைப்பாளராக அசத்தி வருபவர் ஏஆர் ரஹ்மான்.இசைக்காக இரண்டு பெரும் ஆஸ்கர் விருதுகளை வென்று ஆஸ்கர் நாயகன் என அழைக்கப்படுபவர் இவர்.இவர் இசைக்கு பெரும் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.அன்றும் சரி இன்றும் சரி இவர் தனது இசையினால் பலரையும் கட்டி போட்டுள்ளார்.பயணத்திலும்,மன அழுத்தத்தாலும்,சோகத்திலும்,துக்கத்திலும் என பலவற்றிற்கும் இவரது பாடல்கள் தான் மக்கள் விரும்பி கேட்டு வருகின்றனர்.இவருக்கும் இவரது மனைவி சைரா பானுவிற்கும் ,அமீன்,ரஹீமா,கதிஜா என மூன்று குழந்தைகள் உள்ளனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  வேறெலெவெல் குத்தாட்டம் போட்ட பாக்கியலட்சுமி ராதிகா

என் பொண்ண நல்லா பாத்துக்கோங்க மாப்பிள்ளை..ஏ ஆர் ரஹ்மான் மகள் கதீஜா திருமண வீடியோ 1

விளம்பரம்

இதில் இவரது மகள் கதிஜா ரஹ்மானிற்கு அண்மையில் சென்னையில் திருமணம் நடைபெற்றது.கதிஜா ரஹ்மானின் கணவர் பெயர் தீன் ஷேக் முகமது.இவர் ஒரு சவுண்டு இன்ஜினியர். மேலும் இவர் ஏ ஆர் ரஹ்மானின் ஸ்டுடியோவில் தான் பணியாற்றி வருகிறார்.தன்னிடம் வேலை செய்தவருக்கே தந்து மகளை திருமணம் செய்துகொடுத்துள்ளார் ரஹ்மான்.மேலும் இவர்களது திருமண புகைப்படத்தினை ட்வீட்டர் பக்கத்தில் பதிவேற்றி மன மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் ரஹ்மான்,இந்த பதிவில் பல நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

கட்டாயம் படிக்கவும்  நடிகை த்ரிஷா மேல் விழுந்து நசுக்கி எடுத்த தோழிகள்...பாவம்ங்க த்ரிஷா

என் பொண்ண நல்லா பாத்துக்கோங்க மாப்பிள்ளை..ஏ ஆர் ரஹ்மான் மகள் கதீஜா திருமண வீடியோ 2

விளம்பரம்

ரஹ்மான் தனது மகளின் கல்யாணத்திற்கு பெரிதாக யாரையும் அழைக்கவில்லை,கொரோனா பரவல் காரணமாக ரஹ்மான் தனது மகளின் திருமணத்தினை எளிமையான முறையில் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது .இவரது மகளின் திருமண வீடியோ வெளியாகத நிலையில் புகைப்படம் மட்டும் வெளியாகி இணையத்தில் பெரிதளவு வைரலாகியது.தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு இவரது திருமண வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் லைக் செய்து வீடியோவை இணையத்தில் ஷேர் செய்தும் வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  அம்மாவுக்கு பட்டுப்புடவை வாங்கிக்கொடுத்து அழகுபார்த்த CWC மணிமேகலை

விளம்பரம்

Embed video credits: Behindwoodstv

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment