The Indian Times

படமே MINUS தான் – பயங்கர LAG – பட்டத்து அரசன் PUBLIC REVIEW

முன்னணி நடிகர் முரளியின் மகன் அதர்வா.தந்தையை போல சாதிக்க வேண்டும் என சினிமாவுக்குள் நுழைந்தார்,காத்தாடி விடும் சிறுவனாய் பானா காத்தாடி படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகம் ஆகி முதல் படத்திலேயே பட்டையை கிளப்பினார் அதர்வா. இப்பட்ட்டத்தினை தொடர்ந்து பல நல்ல படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து தமிழ் சினிமாவில் நிரந்தர நடிகராக உருவெடுத்தார். ஈட்டி,சண்டிவீரன்,இமைக்கா நொடிகள் மற்றும் பரதேசி என பல வெற்றிப்படங்களை தமிழில் கொடுத்துள்ளவர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

தற்போது இவர் இயக்குனர் சற்குணத்துடன் கைகொடுத்து கிராமத்து இளைஞனாக பட்டத்து அரசன் படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஆஷிகா ரங்கநாத் நடித்துள்ளார்.இவர்களுடன் ஆர் கே சுரேஷ்,ராதிகா சரத்குமார்,ராஜ்கிரண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.லைகா நிறுவனம் இப்படத்தினை தயாரித்துள்ளது.ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Advertisement

இப்படத்தினை பார்த்துவிட்டு வெளியே வரும் ரசிகர்கள் கூறுவதாவது,படமே மைனஸ் தான்,எதுவும் இல்லை. படம் ரொம்ப இழுக்கிறது.அதுவும் முதல் பாதி அதிகம் இழுக்கிறது.படம் கண்டிப்பா ஹிட்லாம் ஆகாது எப்போ முடியும்னு இருந்தது படம் என படத்திற்கு நெகட்டிவ் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Embed video credits : 5D CINEMA

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in