15 வருடங்களுக்கு பிறகு ஒன்றினையும் கனா காணும் காலங்கள் பிரபலங்கள்! Kanaa Kaanum Kaalangal Reunion Promo

விளம்பரம்
உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!

தொலைக்காட்சி தொடர்கள் மக்களை கவரும் வண்ணம் இருக்கும். அப்படி மக்களை கவர்ந்த ஏராளமான தொலைக்காட்சி தொடர்களைத் தந்த பெருமை விஜய் டிவியையும் சேரும். முன்பெல்லாம் இல்லத்தரசிகளுக்கான போழுதுபோக்கிற்கே சீரியல்கள் வந்தன. அவர்களுக்கேற்ற குடும்ப பாங்கான தொடர்களே வந்தன. அப்படி இருந்த காலத்தில் இளம் வயதினரை கவரும் வண்ணம் ஒரு தொலைக்காட்சி தொடர் வந்தது. அதுதான் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான “கனா காணும் காலங்கள்”.

கட்டாயம் படிக்கவும்
மச்சினிச்சி கல்யாணத்தில் குசும்பு செய்த சித்து | Sidhu Shreya Cute Moments

15 வருடங்களுக்கு பிறகு ஒன்றினையும் கனா காணும் காலங்கள் பிரபலங்கள்! Kanaa Kaanum Kaalangal Reunion Promo 1

விளம்பரம்

இந்த தொடரின் மூலம் இல்லத்தரசிகள் மட்டுமல்லாமல் இளம் வயதினரும் சீரியல்கள் பார்க்க தொடங்கினர். இதில் நடித்த நடிகர்களும் அவர்களின் கதாபாத்திரமும் மக்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த தொடரின் வெற்றியை தொடர்ந்து கனா காணும் காலங்கள் ஒரு கல்லூரியின் கதை மற்றும் கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை என்ற பாகங்கள் ஒளிபரப்பப்பட்டன. எல்லா தொடரும் மக்களிடையே

கட்டாயம் படிக்கவும்
காதலியுடன் பைக்கில் உல்லாசமாக பயணம் செய்த புகழ்? வைரலாகும் வீடியோ! Pugazh Bike Ride With His GirlFriend

15 வருடங்களுக்கு பிறகு ஒன்றினையும் கனா காணும் காலங்கள் பிரபலங்கள்! Kanaa Kaanum Kaalangal Reunion Promo 2

விளம்பரம்

வெற்றித் தொடர்களாக அமைந்தது. கனா காணும் காலங்கள் தொடரில் நடித்த ஏராளமான நடிகர் நடிகைகளுக்கு பல்வேறு வாய்ப்புகள் சின்னத்திரையிலும் வெள்ளித்திரையிலும் கிடைத்தது. தற்போது 15 வருடங்களுக்கு பிறகு கனா காணும் காலங்கள் ரியூனியன் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தற்போது அந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்
இந்த திருட்டு பொம்பளைய மொதல்ல வெளிய அனுப்புங்க..மணியை பங்கமாக கலாய்த்த மனோ பாலா | Cook With Comali Season 3

விளம்பரம்

உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

விளம்பரம்

Leave a Comment