நடிகை லைலாவுடன் குத்தாட்டம் போட்ட பாண்டியன் ஸ்டோர் சீரியல் பிரபலம்

தமிழகத்தினை சேர்ந்த நடனக்கலைஞர் மற்றும் நடிகர் குமரன் தங்கராஜ்.நடனத்தின் மேல் கொண்ட அதீத காதலால் நடனத்தினை கற்றுக்கொண்டார்.இவர் முதன் முதலாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ஜோடி நம்பர் 1 என்ற நடனப்போட்டி நிகழ்ச்சியில் பின்னணி நடனக் கலைஞராக பணியாற்றினார்.இதுவே இவருக்கு முதல் சின்னத்திரை என்ட்ரி ஆகும்.பின்னர் தொடர்ந்து சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என போராடி வந்தார்.பல நிகழ்ச்சிகளிலும் வாய்ப்பு தேடி அலைந்த இவருக்கு இறுதியாக விஜய் தொலைக்காட்சி வாய்ப்பு வழங்கியது . வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  நாகசைதன்யா போலீசாக மிரட்டும் கஸ்டடி படத்தின் TRAILER இதோ

நடிகை லைலாவுடன் குத்தாட்டம் போட்ட பாண்டியன் ஸ்டோர் சீரியல் பிரபலம் 1

விளம்பரம்

இதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் மீண்டும் உங்களில் யார் அடுத்த பிரவுதேவா என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி தனது நடனதிறமையை காண்பித்தார்.மீண்டும் மானாட மயிலாட 4 மற்றும் 5 வது சீசன்களிலும் போட்டியாளர்களாக களம் இறங்கி அசத்தி இருக்கிறார்.இவர் நீண்ட நாட்கள் போராட்டத்திற்கு பிறகு சின்னத்திரையில் எதாவது சாதிக்க வேண்டும் என காத்துக்கொண்டிருந்த குமரனுக்கு அதிர்ஷ்டம் பாண்டியன் ஸ்டார் நாடகம் மூலம் கதவை தட்டியது.இதனை சரியாக பயன்படுத்திக்கொண்டு நாடகத்தில் நடிக்க தொடங்கினார்.

கட்டாயம் படிக்கவும்  குல்பி போல SELFI எடுத்த குந்தவையின் அழகிய வீடியோ இதோ

நடிகை லைலாவுடன் குத்தாட்டம் போட்ட பாண்டியன் ஸ்டோர் சீரியல் பிரபலம் 2

விளம்பரம்

இந்த நாடகத்தில் இவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.இவருக்கென ஒரு பெரும் ரசிகர்கள் பட்டாளமும் உள்ளது.தற்போது வதந்தி எனும் வெப் சீரிஸில் நடித்துள்ளார் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் எஸ் ஜெ சூர்யா,லைலா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படப்பிடிப்பில் குமரன் லைலா உடன் இணைந்து நடனம் ஆடியுள்ளார்.இதனை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.ரசிகர்கள் வீடியோவை ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  வடக்கில் பைக் ரைட் செய்யும் அஜித்தின் புகைப்படங்கள் இதோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment