தன் குட்டி மகளோடு அழகான Photoshoot செய்த அறந்தாங்கி நிஷா! Cute Video

விஜய் டிவியின் கலக்க போவது யாரு நிகழ்சியின் மூலம் பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா. இந்த நிகழ்யின் மூலம் இவர் பெற்ற புகழ் தற்போது வரை விஜய் டிவியோடு பயணிக்க வைத்துள்ளது. விஜய் டிவியின் கோவை சரளாவாக அறந்தாங்கி நிஷா தான் பார்க்கப்படுகிறார் என்றே கூறலாம். இவர் காமெடி காலிங்கர் மட்டுமல்ல சிறந்த மேடை பேச்சாளரும் கூட. விஜய் டிவியின் மிக பிரபலமான பிக்பாஸ்

கட்டாயம் படிக்கவும்  அர்ஜுனுக்கு சோற்றில் விஷம் கலந்து ஊட்டிய அம்மா... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

தன் குட்டி மகளோடு அழகான Photoshoot செய்த அறந்தாங்கி நிஷா! Cute Video 1

விளம்பரம்

நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார் நிஷா. அங்கு இவருக்கு கிடைத்த அன்பு கேங் மூலம் இவர் நெட்டிசன்களால் அதிகம் ட்ரோல் செய்யப்பட்டார். அதோடு இந்த நிகழ்ச்சியின் பதியிலிருந்து வெளியேறினார் நிஷா. இவர் மாரி 2 , கோலமாவு கோகிலா , கலகலப்பு 2 போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இவர் விஜய் டிவியின் காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியின் மூலம் காமெடியில் கலக்கி

கட்டாயம் படிக்கவும்  என்ன வரிஞ்சு கட்டிட்டு வர்றே.. மாமியாரை வெளுத்த ஈஸ்வரி... எதிர்நீச்சல் ப்ரோமோ

தன் குட்டி மகளோடு அழகான Photoshoot செய்த அறந்தாங்கி நிஷா! Cute Video 2

விளம்பரம்

வருகிறார். அதோடு பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலும் தாடி பாலாஜிக்கு ஜோடியாக நடனத்தில் கலக்கி வருகிறார். இவர் அவ்வப்போது அவரது மகள் safa வின் அழகான வீடியோக்களை சமூகவலைத்தளங்களில் பகிர்வது உண்டு. இந்நிலையில் தற்போது நிஷா அவரது மகளுடன் எடுத்துக்கொண்ட போடோஷூட் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Watch the video belowVideo Embeded credits to Little Talks Youtube channel 

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment