The Indian Times

பிரியா ஆனந்த் என் Face அ copy பண்ணிருக்காங்க என்று சொன்ன மீரா மீதுன் ! பதிலடி கொடுத்த பிரியா ஆனந்த்

சோசியல் மீடியாவில் இன்றும் சர்ச்சையை கிளப்பி வரும் பிரபலம் மீரா மிதுன். இவர் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த பிறகு தமிழ் சினிமாவின் உட்சத்தில் இருக்கும் பிரபலங்களை பற்றி அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டு பல சர்ச்சைகளில் சிக்கினார்.

Advertisement

குறிப்பாக நடிகர் விஜய் மற்றும் சூர்யாவை பற்றி பேசி அவர்களின் ரசிகர்களை பயங்கரமாக கோபப்படுத்தினார் மீராமிதுன். அதுமட்டுமில்லாது தன்னை பார்த்து பல நடிகைகள் காப்பி அடிக்கின்றனர் என்றும் கூறி வந்தார் மீரா. தற்போது அதே போல் தன் முகத்தை பல நடிகைகள் காப்பி அடித்து உள்ளதாக கூறியுள்ளார். அதில் குறிப்பாக நயன்தாரா , திரிஷா , பிரியா ஆனந்த், பிரியா பவானி ஷங்கர்

Advertisement

https://twitter.com/Mysteri13472103/status/1421331849171791873

என்று இவர்களை குறிப்பிட்டிருந்தார். வழக்கம் போல் எந்த நடிகைகளும் இவரை கண்டுகொள்ளாமல் இருந்த நிலையில் தற்போது பிரியா ஆனந்த் இந்த வீடியோவிற்கு பதிலடி கொடுத்திருந்தார். அவர் பேசிய அந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் பிரியா ஆனந்த்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in