The Indian Times

படம் பாக்குறவனெல்லாம் முட்டாள்ன்னு நினச்சா படம் எடுப்பீங்க – PRINCE BLUESATTAI மாறன் REVIEW

தமிழ் சினிமாவில் விஜய் அஜித்துக்கு அடுத்து முன்னணியில் இருப்பவர் சிவகார்த்திகேயன்.இவருக்கு தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தனது நடிப்பு மற்றும் நகைச்சுவை திறமையால் பெரும் ரசிகர்கள் கூட்டத்தினையே கவர்ந்துள்ளார் இவர்.மெரினா படத்தின் மூலம் சாதாரண கதாநாயகனாக அறிமுகம் ஆகி இன்று இவரது படங்கள் 100கோடிகளில் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பிரின்ஸ் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக உக்ரைன் நடிகையான மரியா நடித்துள்ளார்.மேலும் இப்படத்தில் சத்யராஜ்,பிரேம்ஜி என பலரும் நடித்துள்ளனர்.தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

Advertisement

இப்படத்தினை ப்ளூசட்டை மாறன் தனது ஸ்டைலில் விமர்சனம் செய்துள்ளார்.விமர்சனத்தில் கூறியதாவது, சிவகார்த்திகேயன் குரலில் தான் படத்தினை ஆரம்பிக்கின்றனர்.படத்தில் பேசிக்கொண்டே ஓட்டிவிடலாம் என நினைச்சிட்டாங்க போல,பக்கம் பக்கமா பேசிட்டே இருக்காங்க,காமெடி படம்னு என்னமோலாம் எடுத்து வச்சிருக்காங்க,படம் பாக்குறவன் எல்லாம் முட்டாள்னு நினைச்சி எடுத்து வச்சிருக்காங்க,எந்த கதையும் இல்லை.இந்த படம் கிராண்ட் ஆ இல்லை,எந்த ஒரு செலவும் பண்ணாம சுருட்டி எடுத்துக்கொடுத்துருக்காங்க.

Embed video credits : TAMIL TALKIES 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in