The Indian Times

படத்துல LOGIC இல்லை.. போதும் சாமி முடியல… சர்தார் BLUESATTAI மாறன் REVIEW

நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் வலம் வரும் முன்னணி நடிகர்.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.அப்பா,அண்ணனை போல் தானும் சினிமாவில் சாதிக்க வேண்டும் என துணை இயக்குனராக மணிரத்தினத்திடம் பணியாற்றினார்.பின்னர் நடிகராக களம் இறங்கிவிட்டார்.முதல் படமே பெரும் ஹிட் அடித்து முன்னணி நடிகராக கார்த்தியை உருவாக்கியது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பையா படத்தில் நடித்தார்.அப்படமும் பெரும் ஹிட் கொடுத்தது இவருக்கு.இவ்வாறு தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்த நடிகர் பட்டியலில் கார்த்தியும் குறுகிய காலத்திலேயே இணைந்தார்.தற்போது இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி சர்தார் படத்தில் நடித்துள்ளார்.இப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.படத்தில் கதாநாயகியாக ராஷி கண்ணா மற்றும் ரஜிஸா விஜயன் நடித்துள்ளனர்.இவர்களுடன் லைலா மற்றும் ரித்விக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது

Advertisement

இப்படத்தினை ப்ளூசட்டை மாறன் விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.வீடியோவில் ஒரு ஸ்பை படத்திற்கு இந்த கதை போதுமான கதைதான்,ஆனால் இவர்கள் உழைக்காமல்,படத்தில் நிறைய லாஜிக் மிஸ்டேக் உள்ளது.ஸ்பை பகுதிகள் ஒர்கவுட் ஆகவில்லை.லைலா கதாபாத்திரம் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஆனால் அது சரியாக வடிவமைக்கவில்லை.படத்திற்கு பார்ட் 2 வேறயா போதும் சாமி முடியல என விமர்சனம் செய்துள்ளார் மாறன்.

Embed video credits : Tamil Talkies 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in