The Indian Times

BB அசல் கோலார் சரியான இதுவா இருப்பான் போல…RED CARD கொடுத்து வெளியே அனுப்புங்க.. கழுவி ஊத்தும் மக்கள்

தமிழில் பெரும் ரசிகர்களை கொண்ட ஒரே நிகழ்ச்சி பிக் பாஸ்.பல மொழிகளில் பல சீசன்களை தாண்டி ஒளிபரப்பாகி வருகிறது.தமிழில் இதுவரை 5 சீசன்களை வெற்றிகரமாக முடித்து தற்போது அக்டோபர் 9 ஆம் தேதி முதல் அனைவரும் எதிர்பார்த்த 6வது சீசன் தொடங்கியுள்ளது.வழக்கம் போல பிற சீசன்களை போல இந்த சீசனுக்கு மக்கள் தங்களது ஆதரவை தொடர்ந்து அளித்து வருகின்றனர்.கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை வழக்கம் போல தனது ஸ்டைலில் தொகுத்து வழங்கி வார்த்தை விளையாட்டுகளை வீட்டில் போட்டியாளர்களிடம் விளையாடி வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

பாடகர் அசல் கோளாறு இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி இருக்கிறார்.தற்போது இவர் மீது சில விமர்சனங்கள் எழுந்து வருகிறது. அது என்னவென்றால் பெண்களிடம் தவறாக இவர் நடந்துகொள்வதாக கூறப்படுகிறது.இவர் வீட்டில் பெண்களிடம் நடந்துகொள்வது மக்களை எரிச்சலையடைய செய்துள்ளது.இந்நிலையில் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் குறித்து பொதுமக்களிடம் கேட்கப்பட்டது

Advertisement

அதற்கு பதிலளித்த பெண்கள்,அசல் கோலாறு சரியான இதுவா இருப்பான் போல,மற்றவர்கள் எல்லாம் எப்படி நடந்துகொள்கிறார்கள் ஆனால் அசல் பொண்ணுங்கள தொட்டு பேசிக்கிட்டே இருக்கான்.அவனை ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்புங்கள் என ஆவேசமாக கோரிக்கை வைத்துள்ளனர்.

Embed video credits: Behindwoods TV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in