ஷகிலா மம்மியோடு ஜோடி சேர்ந்து டான்ஸ் ஆடிய புகழ் !

விளம்பரம்

Watch the video below இதுவரை எந்த ஒரு சமையல் நிகழ்ச்சியும் குழந்தைகள் வரை அனைவரையும் பார்க்கவைத்தது கிடையாது. அந்த வகையில் சிறியர் முதல் பெரியவர் வரை அனைவருமே ரசித்து பார்க்கும் நிகழ்ச்சியாக இருந்தது விஜய் டிவியின் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற குக்குகளுக்கும் சரி கோமாளிகளுக்கும் சரி ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

ஷகிலா மம்மியோடு ஜோடி சேர்ந்து டான்ஸ் ஆடிய புகழ் ! 1

விளம்பரம்

அந்த வகையில் இந்த நிகழ்ச்சியின் மூலம் அனைவரையும் கவர்ந்திழுத்து கோமாளி புகழ் தான். இந்த நிகழ்ச்சியில் அவர் கோமாளியாக பல சேட்டைகள் செய்தாலும் உண்மையில் அவர் ஹீரோ தான். இந்த ஒரு நிகழ்ச்சியின் மூலம் வெளிச்சத்திற்கு வந்த புகழுக்கு பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன. தற்போது தமிழகத்தில் கொரோனா பரவலின் காரணமாக படப்பிடிப்புகள் அனைத்தும் தற்காலிகமாக தள்ளி வைக்கபட்டிருக்கிறது.

ஷகிலா மம்மியோடு ஜோடி சேர்ந்து டான்ஸ் ஆடிய புகழ் ! 2

நடிகை ஷகிலா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன் வரை அவர் கவர்ச்சி நடிகை யாக மட்டுமே பார்க்கப்பட்டார். ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு ஷகிலாவை இளைஞர்கள் அனைவரும் அம்மா என்று தான் அழைக்கின்றனர். அந்த ஒரு பெயரை அவர்களுக்கு வாங்கி தந்தது இந்த நிகழ்ச்சி தான். இந்நிலையில் தற்போது புகழ் மற்றும் ஷகீல் இருவரும் நடனமாடிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Watch the video belowvideo Embeded Credits to the Shakila youtube channel 

விளம்பரம்
விளம்பரம்
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top