புகழை கோபப்பட்டு திட்டிய ரம்யா கிருஷ்ணன்! BIGGBOSS JODIGAL PROMO

விஜய் டிவியில் அதிக ரசிகர்களை ஈர்த்த நிகழ்ச்சியில் ஒன்று பிக் பாஸ் நிகழ்ச்சி. முதலில் இந்த நிகழ்ச்சி ஹிந்தியில் மிக பெரிய ஹிட் ஆனது. இதை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சிக்கு தனி fan base இருக்கிறது. இதுவரை தமிழில் 4 சீசன்கள் முடிந்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார். தற்போது மக்களை மீண்டும் entertain செய்வதற்கு பிக் பாஸ் contestant களை வைத்து புது விதமான நிகழ்ச்சி ஒன்று தான் பிக் பாஸ் ஜோடிகள்.

கட்டாயம் படிக்கவும்  வீடு தேடி வந்து தமிழிடம் மன்னிப்பு கேட்ட சந்திரகலா... தமிழும் சரஸ்வதியும்

புகழை கோபப்பட்டு திட்டிய ரம்யா கிருஷ்ணன்! BIGGBOSS JODIGAL PROMO 1

விளம்பரம்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் காதல், நட்ப்பு , சண்டை , ஒற்றுமை என அனைத்துமே இருப்பதால் தான் மக்கள் அதை விரும்பி பார்க்கிறார்கள். அதிலும் கடந்த சீசனில் அதிகளவில் சண்டைகள் இருந்தது. காதல் ஜோடிகளும் சரி சண்டை போடும் ஜோடிகளும் சரி சீசனுக்கு ஒருவர் இருந்திருக்கிறார்கள். அந்த வகையில் பிரபலமான ஜோடிகளை வைத்து தற்போது பிக்பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியை கொண்டு வந்துள்ளது விஜய் டிவி. இதில் , சோம் மற்றும் ஷிவானி , ஆஜித் மற்றும் கேபி , ஷாரிக் மற்றும் வனிதா , சம்யுக்தா, பாலாஜி மற்றும் நிஷா , மோகன் வைத்தியநாதன் மற்றும் வனிதா ஆகிய ஜோடிகள் கலந்து கொண்டுள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  உன் பையனுக்கெல்லாம் என்னால காபி போட முடியாது... ஈஸ்வரியை எதிர்த்து பேசிய பாக்கியா.. பாக்கியலட்சுமி

புகழை கோபப்பட்டு திட்டிய ரம்யா கிருஷ்ணன்! BIGGBOSS JODIGAL PROMO 2

விளம்பரம்

கொரோனா ஊரடங்கள் சில நாட்கள் ஷூட்டிங் நடக்காமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சிதுவங்கிவிட்டது . இந்த வாரம் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் குக்கு வித் கோமாளி புகழும் கலந்துகொண்டு கலாட்டா செய்கிறார். அப்போது புகழை prank செய்கிறார் நடுவர் ரம்யா கிருஷ்ணன். தற்போது இந்த வார ப்ரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  தம்பி மகனை கைகளில் வாங்கிய தமிழின் இன்பமான தருணம்... தமிழும் சரஸ்வதியும்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment