துணியை பிடித்து தலைகீழாக Round அடித்த பிக்பாஸ் ஷிவானி!

சிவானி இவர் பகல் நிலவு சீரியல் மூலமாக விஜய் டிவி யில் அறிமுகமானார்.இவர் இந்த சீரியலில் மிகவும் சாதுவான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.பின்பு பிக் பாஸ் நிகழ்த்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார்.பிக்பாஸ் நிகழ்ச்தியில் இவரை ஹீரோயின் போலவே காண்பித்தனர்.சிவாணி சாதுவான முக ஜாடையில் இருப்பார்.ஆனால் ஒருவரிடம் நட்பாக பழகிவிட்டால் ஜாலியான கேரக்டர் ஆக மாறிவிடுவார்.

கட்டாயம் படிக்கவும்  கேட்டரிங் திறப்பு விழாவுக்கு வந்த மினிஸ்டர்... கோபி முகத்தில் கரியை பூசிய பாக்கியா.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

துணியை பிடித்து தலைகீழாக Round அடித்த பிக்பாஸ் ஷிவானி! 1

விளம்பரம்

சிவானி நிறைய வீடியோ புகைப்படங்கள் ஷேர் செய்வதுன்டு. ஆனால் பிக்பாஸிற்கு சென்ற பிறகு போட்டோஸ் வீடியோஸ் எதுவும் அப்லோட் செய்யமுடியாமல் போனது. இதை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்ததும் மீண்டும் சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார் ஷிவானி. இதை தொடர்ந்து ஷிவானி தற்போது விஜய் டிவியின் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார் ஷிவானி.

கட்டாயம் படிக்கவும்  அது இது எது சீசன் 3 ப்ரோமோ வெளியாகியது

துணியை பிடித்து தலைகீழாக Round அடித்த பிக்பாஸ் ஷிவானி! 2

விளம்பரம்

இந்நிலையில் தற்போது ஷிவானி வெளியிட்ட ஒரு வீடியோ சமூகவலைத்தளங்களில் விரலாக பரவி வருகிறது. சமீப நாட்களாக பிரபலங்கள் பலர் தங்களின் யோகா வீடியோ மற்றும் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் ஷிவானி நாராயணன் யோகா செய்யும் வீடியோ ஒன்று வெளியிட்டிருந்தார். அதில் அவர் துணியை பிடித்து சுற்றி விழுவது போன்ற விடியோவை வெளியிட்டுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  ஈஸ்வரியை கழுத்தை பிடித்து வெளியே தள்ளும் ஆதி குண சேகரன்.. எதிர்நீச்சல் ப்ரோமோ

https://www.youtube.com/watch?v=O6SsRqQcLHo

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment