புகைபிடிக்கும் காட்சியில் நடித்த தெய்வத்திருமகள் பேபி சாரா… கொட்டேஷன் கேங் TEASER இதோ

குழந்தை நட்சத்திரமாக சினிமாவுக்குள் அறிமுகம் ஆகியுள்ளவர் பேபி சாரா.இவரது தந்தை அர்ஜுனும் ஒரு இந்தி நடிகர் ஆவார்.இவர் முதன் முதலில் நடிகர் விக்ரமுக்கு மகளாக தெய்வதிருமகள் படத்தில் நடித்து அறிமுகம் ஆகினார்.முதல் படத்திலையே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளார்.இவரை ரசிகர்கள் செல்லமாக பேபி சாரா என அழைத்து வந்தனர்,இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சில்லு கருப்பட்டி,சைவம்,விழித்திரு ஆகிய படங்களில் நடித்துள்ளார்.அண்மையில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியாகிய பொன்னியின் செல்வன் படத்திலும் சிறு வயது நந்தினியாக நடித்து அசத்தினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கயல் ஆனந்தியின் கியூட்டான அழகிய புகைப்படங்கள்

புகைபிடிக்கும் காட்சியில் நடித்த தெய்வத்திருமகள் பேபி சாரா... கொட்டேஷன் கேங் TEASER இதோ 1

விளம்பரம்

தற்போது வளர்ந்து அடையாளமே தெரியாமல் ஆகியுள்ளார்,மேலும் படங்களில் தொடர்ச்சியாக நடிக்க முடிவு செய்த பேபி சாராவுக்கு இயக்குனர் விவேக் கண்ணன் இயக்கத்தில் கொட்டேஷன் கேங் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.உடனே அதனை ஒப்புக்கொண்டு படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் சன்னி லியோன் ,ப்ரியாமணி,ஜாக்கி ஷெராப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.டீசரில் பேபி சாரா ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியும் காத்திருந்தது.ஆவலாக டீசரை பார்த்துக்கொண்டு இருந்த ரசிகர்கள் அதிர்ச்சியடைவது போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் MASK படத்தின் பூஜை புகைப்படங்கள்

புகைபிடிக்கும் காட்சியில் நடித்த தெய்வத்திருமகள் பேபி சாரா... கொட்டேஷன் கேங் TEASER இதோ 2

விளம்பரம்

படத்தில் பேபி சாரா சிகரெட் பிடிப்பது போல காண்பிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்,பேபி சாரவா இது இப்படியா பண்ணுவாங்க ,இத எதிர்பார்க்கவே இல்லையே என சில ரசிகர்கள் அவரை விமர்சித்தும் வருகின்றனர்.இந்த டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று யூடியூபில் வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் மெக்கா மற்றும் மதீனா சென்ற நடிகை பூர்ணா

விளம்பரம்

Embed video credits : MOVIEBUFF TAMIL

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment